கடும் வெப்பம் – கனடாவில்

செய்திகள்

கனடா நாட்டில் ஒன்டோரியாவிலும், கியூபெக்கிலும் வெய்யிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்று கனடாவின் சுற்றுசூழல் துறை தெரிவித்துள்ளது. எனவே பொதுமக்கள் அதிலிருந்து தங்களை பாதுகாத்துக்கொள்ள அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.