பட்ஜெட்2020

செய்திகள்

புதிய வருமான வரி 2020 திட்டத்தில் என்ன சொல்லப்பட்டுள்ளது?
0 – 5 லட்சம் வரை – வரி இல்லை
5 லட்சத்திலிருந்து 7.5 லட்சம் வரை – 20%லிருந்து 10சதவீதமாக குறைப்பு
7.5 லட்சத்திலிருந்து 10 லட்சம் வரை – 20%லிருந்து 15சதவீதமாக குறைப்பு
10 லட்சத்திலிருந்து 12.5 லட்சம் வரை – 30%லிருந்து 20சதவீதமாக குறைப்பு
12.5 லட்சத்திலிருந்து 15 லட்சம் வரை – 30%லிருந்து 25 சதவீதமாக குறைப்பு
15 லட்சத்துக்கு மேல் – 30% (குறைக்கப்படவில்லை)

தமிழ் வலைதள/ நாளிதழ்களின் பதிவு:

அயல்நாடுகளில் வாழும் இந்தியர்களின் வருமானத்துக்கு வரி விதிப்பில்லை – நிர்மலா சீதாராமன்
> நீங்கள் துபாயில் சம்பாதிக்கும் பணத்துக்கு நான் வரி விதிக்கவில்லை. ஆனால், இந்தியாவில் உங்களுக்கு வாடகை வருமானத்தை தரும் சொத்துக்குத்தான் வரி விதிக்கிறேன். நீங்கள் அயல்நாடுவாழ் இந்தியராக இருக்கலாம். அங்கேயே வாழலாம், ஆனால், இங்குள்ள சொத்து உங்களுக்கு வருமானத்தை அளிப்பதால் வரி விதிப்புக்கு உள்ளாக்கப்படும்’ எனவும் நிர்மலா சீதாராமன் குறிப்பிட்டார்.
மேலும் படிக்க

பட்ஜெட் 2020: ஃபுல் மீல்ஸ் (தாலி) இல்லை , இது வெறும் அளவு சாப்பாடு தான்
> நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது மிக நீளமான 162-நிமிட பட்ஜெட் உரையை சனிக்கிழமையன்று தாக்கல் செய்தார்.
மேலும் படிக்க

என்.ஆர்.ஐ-களுக்கு பாதகம், குழப்பத்தில் தனிநபர் வரி… பட்ஜெட் 2020 எப்படி?
> வெளிநாட்டில் வசிக்கும் இந்தியர்களுக்கான குடியுரிமைத் தகுதி அளவுகோலை 182 நாள்களிலிருந்து 240 நாள்களாக மாற்றப்பட்டு இருப்பது என்.ஆர்.ஐ.களுக்குப் பாதகமே. இந்தியக் குடிமகன் ஒருவர் 240 நாள்களுக்குக் குறைவாக வெளிநாட்டில் இருந்தால், அவர் வெளிநாட்டு வருமானத்துக்கும் இந்தியாவில் வரி கட்டியாக வேண்டும்!
மேலும் படிக்க

மத்திய பட்ஜெட் 2020 : மத்திய அரசு உண்மையிலேயே வருமான வரியை குறைத்துள்ளதா?
நேரடி வரிகள் குறித்து பேசிய மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன், தனி நபர் வருமான வரி செலுத்தும் முறையை மேலும் எளிதாக்கி உள்ளோம் என்றார்.
மேலும் படிக்க