லண்டன் ஆராய்ச்சி நிறுவனம் எச்சரிக்கை : பிரிட்டனில் மூன்றாம் கட்ட அலையை தடுக்க வேண்டும்.

செய்திகள்

இது குறித்து அந்த அறிக்கையில், “பிரிட்டனில் மூன்றாம் கட்ட கரோனா அலையை தவிர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், அவ்வாறு செய்தால் வரும் நாட்களில் கரோனா பரவலை தடுக்கலாம்” என்றும் தெரிவித்துள்ளது.

பிரிட்டனில் கடந்த வாரத்தில் 20 ஆயிரம் பேறுக்கு கரோனா தடுப்பு மருந்து செலுத்த வேண்டும் என்று லண்டன் மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.