‘எம்எஸ் தோனி கையொப்ப பதிப்பு’ ஆண்களுக்கான பிளாட்டினம் ப்ரேஸ்லெட் அறிமுகம்.

இன்றைய காலக்கட்டத்தில் ஆண்கள் நகைகளை வெறும் அலங்காரமாக அல்லாமல், தங்களின் தனித்துவம் மற்றும் அடையாளத்தை வெளிப்படுத்தும் ஒரு ஸ்டைல் ஆக அணிகிறார்கள். குறிப்பாக விளையாட்டு வீரர்களின் எளிமையான மற்றும் நம்பிக்கையூட்டும் தோற்றம் இளைஞர்களை அதிகமாக ஈர்க்கிறது. ஸ்டேடியத்தில் அவர்கள் காட்டும் ஆற்றலுக்கும், […]

மேலும் படிக்க

ஆன்லைன் டெலிவரி நிறுவனங்கள் 10 நிமிடத்தில் விநியோகம் என்ற திட்டத்தை கைவிட வேண்டும்; மத்திய அரசு உத்தரவு

ஸ்விக்கி, சோமேட்டோ, பிளிங்கிட் நிறுவனங்கள் 10 நிமிட டெலிவரி திட்டத்தை மத்திய அரசு உத்தரவின்படி ரத்து செய்து, சமூக ஊடகங்களில் உறுதிமொழியை நீக்கின.ஆன்லைன் டெலிவரி நிறுவனங்களான ஸ்விக்கி, சோமேட்டோ, பிளிங்கிட் உள்ளிட்ட நிறுவனங்கள் 10 நிமிடத்தில் விநியோகம் என்ற திட்டத்தை கைவிட […]

மேலும் படிக்க

5 நிமிடங்களில் ஆட்டோ அல்லது ரூ.50 கேஷ்பேக்! Rapido- வின் போலி விளம்பரத்தால் ரூ.10 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.

ரேபிடோ நிறுவனம் முறையற்ற விளம்பரம் செய்ததாக ரூ.10 லட்சம் அபராதம் விதித்து நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் உத்தரவிட்டுள்ளது. நாடு முழுவதும் பெரு நகரங்களில் ரேபிடோ நிறுவனம் பைக் டாக்சி உள்ளிட்ட சேவைகளை வழங்கி வருகிறது. இந்த வசதி மக்களுக்கு பயனுள்ளதாக இருந்தாலும் […]

மேலும் படிக்க

FeTNA பேரவையின் 38வது தமிழ் விழா.

*பேரவையின் 38வது விழா அழைப்பு மடல்* எவ்வளவு வண்ணங்கள், சிரிப்பு, மகிழ்ச்சி. தமிழை முன்னிட்டுக் கூடுகிறோம். நம்முள் உள்ள வேற்றுமைகளை, ஏற்ற இறக்கங்களைக் களைந்து தமிழென்னும் ஒற்றைப் புள்ளியில் சேரும்போது எவ்வளவு மகிழ்ச்சி. ஒரு மாபெரும் மரத்தைச் சார்ந்து வாழும் பல […]

மேலும் படிக்க

தமிழ்நாடு அரசு பேருந்துகளில் ஆன்லைனில் முன்பதிவு செய்யும் பயணிகளுக்கு சிறப்பு குலுக்கல் பரிசுகள் அறிவிப்பு.

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களின் பேருந்துகளில், ஆன்லைன் முன்பதிவு திட்டத்தின் மூலம் முன்பதிவு செய்யும் பயணிகளை ஊக்குவிக்க, 01/04/2025 முதல் 15/06/2025 வரை பயணம் செய்யும் பயணிகளுக்கான சிறப்பு குலுக்கல் முறையில் 75 பயணிகளை கணினி மூலம் தேர்வு செய்து, அரசு […]

மேலும் படிக்க

கால்பந்து உலகில் 900 கோல்கள் அடித்த முதல் வீரர் என்ற சாதனையை படைத்தை ரொனால்டோ

கால்பந்து உலகில் 900 கோல்கள் அடித்த முதல் வீரர் என்ற சாதனையை ரொனால்டோ படைத்துள்ளார். கால்பந்து ஜாம்பவான்களில் ஒருவராகக் கருதப்படும் போர்ச்சுகலைச் சேர்ந்த ரொனால்டோ ஏற்கெனவே ஏராளமான சாதனைகளை படைத்துள்ளார்.இந்நிலையில் நேஷன்ஸ் லீக் போட்டியில் குரோஷியாவுக்கு எதிராக போர்ச்சுகல் அணி 2-1 […]

மேலும் படிக்க

2024 நடப்பாண்டிற்கான வீரர்களின் ஒப்பந்த பட்டியல் மற்றும் சம்பள விவரங்களை வெளியிட்ட இந்திய கிரிக்கெட் வாரியம் பிசிசிஐ

நடப்பு ஆண்டுக்கான ஊதிய ஒப்பந்த பட்டியலை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் வெளியிட்டுள்ளது. அதன்படி, ஆண்டுக்கு 7 கோடி ரூபாய் ஊதியம் கொண்ட A+ பிரிவில்இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா, முன்னாள் கேப்டன் விராட் கோலி, வேகப்பந்து வீச்சாளர் பும்ரா […]

மேலும் படிக்க

பிஸ்கெட் பாக்கெட்டில் ஒரு பிஸ்கெட் குறைவு – ஒரு லட்ச ரூபாய் இழப்பீடு; நுகர்வோர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு

வழக்கமான எண்ணிக்கையை விட ஒரு பிஸ்கெட் குறைவாக இருந்ததால் பிஸ்கெட் பாக்கெட் வாங்கியவருக்கு ரூ. 1 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.சென்னையை அடுத்த மணலியில் தெரு விலங்குகளுக்கு உணவளிப்பதற்காக சன் பீஸ்ட் மேரி லைட் எனும் பிஸ்கெட் […]

மேலும் படிக்க

வேளாண் வணிகத் திருவிழா மற்றும் உணவுப் பொருட்கள் கண்காட்சி சென்னையில் முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் இன்று நடைபெறும் வேளாண் விளைப்பொருட்கள் மற்றும் மதிப்பு கூட்டு பொருட்களின் கண்காட்சியை தமிழ்நாடு முதலமைச்சர் முக ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார்.வேளாண் வணிக திருவிழா எனப்படும் வேளாண் விளை பொருட்கள் மற்றும் மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களின் கண்காட்சி […]

மேலும் படிக்க