நியூசெர்சி தமிழ்ப் பேரவையின் கோடை விழா 2020

நியூசெர்சி தமிழ்ப் பேரவையின் கோடை விழா 2020, கிராமியக் கலை விழாவாகவும், பெருந்தலைவர் காமராசரின் 118வது பிறந்த தின சிறப்பு நிகழ்ச்சியாகவும் நடைபெற உள்ளது. பெருந்தலைவர் காமராசரின் 118வது பிறந்த தின சிறப்பு நிகழ்ச்சியில், “லஞ்சம் தவிர்த்து, நெஞ்சம் நிமிர்த்தி” சமகாலத் தமிழ்ச் சமூகத்தின் அறம் சார்ந்த நிர்வாகத்திற்கு உதாரணமாக இருக்கிற ஐயா திரு.உ.சகாயம் இ.ஆ.ப அவர்கள் சிறப்புரையாற்ற இருக்கிறார். கோடை விழாவின் “கிராமியக் கலை விழா” மதுரையில் இருந்து ஒளிபரப்பாக உள்ளது. மதுரை முத்தமிழ் நாட்டுப்புறக் […]

மேலும் படிக்க

தாய்நாடு திரும்ப விரும்பும் வெளிநாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பதிவு செய்ய இணையதளம்

கோவிட்-19 கொரோனா காரணமாக பல்வேறு நாடுகளில் இருந்து தாய்நாடு (தமிழகம்) திரும்ப விருப்பம் உள்ள வெளிநாடு வாழ் தமிழர்களின் விவரங்களை அறிவதற்காகவும், தனிமைப்படுத்துவதற்கான வசதிகளை ஏற்படுத்துவதற்காகவும் தமிழக அரசு https://www.nonresidenttamil.org/ என்ற இணையதளத்தை உருவாக்கியுள்ளது. இதன் மூலம் வெளிநாடுகளுக்கு தொழில் ரீதியாகவோ அல்லது சுற்றுலாவிட்க்கோ சென்று காரோன காரணமாக தமிழ்நாடு திரும்ப முடியாமல் உள்ளவர்கள் இந்த இணையதளத்தில் பதிவு செய்து பயன்பெறலாம். தமிழக அரசு பொதுத்துறை, அந்த பதிவுகளை ஆராந்து அதற்க்கான ஏற்பாடுகளை செய்யும் என்று தெரிவிக்கப்படுகிறது.

மேலும் படிக்க

தமிழ் ஒளி விருது விழா

என்.ஆர்.ஐ தமிழ் மற்றும் ஐக்கிய தமிழ் அறக்கட்டளை வழங்கும் 2019 அரசுப் பொதுத் தேர்வில் தமிழ் பாடப்பிரிவில் மாவட்ட வாரியாக முதல் மதிப்பெண் எடுத்த மாணவருடைய ஆசிரியர்களுக்கு விருது வழங்கல் விழா. தேதி :31.01.2020, நேரம்: காலை 11 மணி இடம் : ஜெயங்கொண்ட சோழபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி, அரியலூர் மாவட்டம், தமிழ்நாடு, இந்தியா.என்.ஆர்.ஐ தமிழ் மற்றும் ஐக்கிய தமிழ் அறக்கட்டளை இணைந்து வழங்கும் தமிழ் ஒளி விருதுவிழா ஜெயங்கொண்டம் அரசு மேல்நிலைப்பள்ளி பள்ளியில் நிகழ்ந்தது. NRI […]

மேலும் படிக்க

பட்ஜெட்2020

புதிய வருமான வரி 2020 திட்டத்தில் என்ன சொல்லப்பட்டுள்ளது? 0 – 5 லட்சம் வரை – வரி இல்லை 5 லட்சத்திலிருந்து 7.5 லட்சம் வரை – 20%லிருந்து 10சதவீதமாக குறைப்பு 7.5 லட்சத்திலிருந்து 10 லட்சம் வரை – 20%லிருந்து 15சதவீதமாக குறைப்பு 10 லட்சத்திலிருந்து 12.5 லட்சம் வரை – 30%லிருந்து 20சதவீதமாக குறைப்பு 12.5 லட்சத்திலிருந்து 15 லட்சம் வரை – 30%லிருந்து 25 சதவீதமாக குறைப்பு 15 லட்சத்துக்கு மேல் […]

மேலும் படிக்க

எம்பயர் ஸ்டேட் நியூயார்க் தமிழகத்தின் துணை முதல்வர் மாண்புமிகு ஓ.பன்னீர்செல்வத்திற்கு சிறப்பு வரவேற்பு

லாகார்டியா விமான நிலையம் நியூயார்க்,   Fb: https://www.facebook.com/2326511281007842/posts/2505377899787845

மேலும் படிக்க

கம்போடியாவில் ஆற்றுத் திருவிழா “போன் ஒம் துக்”

பெருமைமிகு கம்போடிய நாட்டில் நவம்பர் பத்தாம் தேதி “போன் ஒம் துக்” (BON OM TUK) என்கிற ஆற்றுத் திருவிழா வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது.தொன்மையான வரலாறு கொண்ட கம்போடிய நாட்டின் முக்கிய சமய நிகழ்வுகளில் இதுவும் ஒன்று. தென்னங்கீற்றுகளால் வேயப்பட்ட கூடைப் போலவும்,படகு போலவும் மலரால் அலங்கரித்து அதில் தீபமேற்றி ஆண்,பெண் என அனைவரும் கையில் ஏந்தி ஊர்வலமாய் சென்று ஆற்றில் விடுவது வழக்கம். மேலும் நம்மைப் போலவே புதுப் பானையில் அரிசியிட்டு பொங்கும் வழக்கமும் கூடுதல் […]

மேலும் படிக்க

நியூயார்க்கில் கந்தசஷ்டிப் பெருவிழா!

நியூயார்க் அருள்மிகு மகாவல்லபதி திருக்கோயிலில்  முருகன் சந்நிதியில் கந்தசஷ்டிப் பெருவிழா மிகச் சிறப்பாக நடைபெற்றது. அக்டோபர் 28ஆம் தேதி முதல் நவம்பர் 2ஆம் தேதி வரை ஆறுநாட்கள் – தினசரி மூலவர் வள்ளி சமேத சண்முகர் மற்றும் உற்சவ மூர்த்திகளுக்கு மிகச் சிறப்பாக அலங்காரங்கள், அபிசேக ஆராதனைகள் நடைபெற்றன. தினசரி பக்தர்களின் கந்த சஷ்டிப் பாராயணம் மற்றும் வேதமந்திர அர்ச்சனைகள் இடம் பெற்றன. ஏழாம் நாள் நவம்பர் 3ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை மாலை மூலவருக்கு சிறப்பு அலங்காரங்கள் […]

மேலும் படிக்க