பொங்கலோ பொங்கல் 2021
உழவர்கள் ஆடி மாதம் முதல் உழைத்து சேகரித்த நெல்லை, மார்கழியில் வீட்டிற்குக் கொண்டுவந்து, ருசிக்கத் தொடங்கும் நாளே தைப்பொங்கல் என்பார்கள். ஜனவரி 14ம் தேதி (சார்வரி ஆண்டு, தை மாதம், 1ஆம் தேதி) 10.30 மணி முதல் 12.00 மணி வரை பொங்கல் வைக்கவும், சூரியனுக்குப் பூஜை செய்யவும் சிறந்த நேரமாகும். சங்க காலத்தில் பெண்கள், நல்ல மழை பெய்யவும், நிலம் செழிக்கவும் விரதம் தொடங்கி, தை 1ஆம் தேதி விரதம் முடிப்பார்கள். தமிழகத்தில் நான்கு நாட்களுக்குப் […]
மேலும் படிக்க