தமிழகத்தில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் – தமிழ்நாடு தேர்தல் ஆணையம் தேதி அறிவிப்பு

தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி tamil

மேலும் படிக்க

மீண்டும் களமிறங்கும் வைகை புயல், ரசிகர்கள் உற்சாகம்

கடந்த பத்து ஆண்டுகளாக திரைப்படங்களில் அதிகளவு நடிக்காமல் ஒதுங்கியிருந்த வைகைப் புயல் வடிவேலு மீண்டும் நடிப்பில் களமிறங்குகிறார். தயாரிப்பாளர்கள் சங்கம் இவருக்கு ரெட் கார்டு வழங்கியதன் காரணமாகவும், இவருக்கு திரைப்படங்களில் நடிக்க தடை இருந்த நிலையில், அத்தடை இப்பொழுது விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளது. […]

மேலும் படிக்க

பள்ளிகள், கல்லூரிகள் இன்றுமுதல் இயங்கும் – மாணவர்கள் வருகை கட்டாயமில்லை

. கொரோனா 2ம் அலை காரணமாக பள்ளிகள், கல்லூரிகள் மூடப்பட்ட நிலையில், இன்று திறக்கப்படுகிறது. ஆனால் மாணவர்கள் வருகை கட்டாயமில்லை என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. விருப்பமுள்ள மாணவர்கள் மட்டுமே வரலாம் எனவும், வகுப்புகளில் கொரோனா தடுப்பு விதிமுறைகள் அனைத்தும் கடுமையாக […]

மேலும் படிக்க

பாரா ஒலிம்பிக்ஸில் தமிழகத்தின் மாரியப்பன் பதக்கம் வென்றார்

டோக்கியோவில் நடைபெற்றுவரும் பாரா ஒலிம்பிக்ஸ் ல் தமிழகத்தைச் சேர்ந்த மாரியப்பன் தங்கவேலு உயரம் தாண்டுதல் போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்று சாதனை. கடந்த ரியோ 2016 ஓலிம்பிக்ஸ் லும் இவர் தங்கப்பதக்கம் வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது

மேலும் படிக்க

ஆப்கானிஸ்தானில் அமெரிக்க படைகள் வெளியேற்றம்

கடந்த சில வாரங்களுக்கு முன்பு ஆப்கானிஸ்தான் ஆட்சியை தாலிபான்கள் கைப்பற்றிய நிலையில், அங்கே நிலைகொண்டிருந்த அமெரிக்க படைகள் முற்றிலுமாக விலக்கிக்கொள்ளப்பட்டுள்ளது. அமெரிக்க, தாலிபான்கள் செய்து கொண்ட ஒப்பந்தத்தின் படி இந்த நிகழ்வு நடந்துள்ளது.

மேலும் படிக்க

டோக்கியோ பாரா ஒலிம்பிக்ஸ் ல் இந்தியா புதிய உலக சாதனை

பாரா ஒலிம்பிக்ஸ் ல் ஈட்டி எறிதல் போட்டியில் இந்தியாவின் சுமீத் அண்டில் புதிய உலக சாதனை படைத்துள்ளார். 68.55 மீட்டர் தூரம் எறிந்து புதிய உலக சாதனைப் படைத்து தங்கத்தை தட்சிச் சென்றுள்ளார். பிரதமர் மோடி தொலைபேசியில் அழைத்து சுமீத்ற்கு வாழ்த்து […]

மேலும் படிக்க

தமிழ்நாட்டில் பொது இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்க தடை

கொரோனா பரவல் அச்சம் காரணமாக தமிழகத்தில் பொது இடங்களில் விநாயகர் சிலைகள் வைத்து வழிபடவோ, விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்துச் செல்லவோ தடை விதிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க

கொரோனா பரவல், சர்வதேச விமான போக்குவரத்து சேவை செப்டம்பர் 30வரை தடை நீடிப்பு

கொரோனா பரவல் காரணமாக சர்வதேச விமானப் போக்குவரத்து சேவையினை மத்திய அரசு தடை செய்திருந்தது. கொரோனா 3ம் அலை பரவக்கூடும் என்பதால் இத்தடை செப்டம்பர் 30ம் தேதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. சரக்கு விமானப் போக்குவரத்து எப்போது போல் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க

கோகுலாஷ்டமி இன்று கொண்டாடப்படுகிறது.

இந்தியா முழுவதும் கிருஷ்ணர் அவதரித்த நாளான இன்று கோகுலாஷ்டமியாக கொண்டாடப்படுகிறது. குழந்தைகளுக்கு கிருஷ்ணர் வேடமிட்டு பூஜைகளோடு வீடுகள் எல்லாம் விழாக்கோலம் பூண்டுள்ளது.

மேலும் படிக்க

டோக்கியோ பாரா ஒலிம்பிக்ஸில் இந்தியா பதக்க வேட்டை

டோக்கியோவில் நடைபெற்றுவரும் பாரா ஒலிம்பிக்ஸில் இந்தியா தங்கம் பதக்கம் வென்று சாதனை. துப்பாக்கி சுடுதல் பிரிவில் இந்தியாவின் ஆவ்னி லேகாரா தங்கத்தை தட்டிச் சென்றார்.. இந்தியா மொத்தம் 1 தங்கம், 4 வெள்ளி, 3 வெண்கலம் பெற்றுள்ளது.

மேலும் படிக்க