2023ல் இந்தியாவின் உயரிய விருதான பத்ம விருதுகளை பெறும் தமிழர்கள்

மத்திய அரசின் உயரிய விருதான பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதில் தமிழ்நாட்டைச் சேர்ந்த பாம்புபிடி வீரர்களான வடிவேல் கோபால், மாசி சடையன் ஆகியோர் பத்மஸ்ரீ விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். மத்திய அரசின் உயரிய விருதான பத்ம விருதுகள் பல்வேறு துறைகளைச் சேர்ந்த […]

மேலும் படிக்க

சென்னையில் நடந்த இந்தியாவின் 74வது குடியரசு விழாவில் ஆளுநர் தேசியக் கொடியை கொடியேற்றினார்

சென்னை மெரினாவில் இந்தியாவின் 74வது குடியரசு தினவிழா கொண்டாட்டங்கள் நடைபெறுகின்றன. தமிழ்நாடு ஆளுநர் ரவி தேசியக் கொடியை ஏற்றிவைத்து அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். முதல்வர் ஸ்டாலின், சட்டமன்ற உறுப்பினர்களும் கொடி ஏற்றும் நிகழ்வில் பங்குபெற்றுள்ளனர்.குடியரசு தின நிகழ்வின் ஒரு பகுதியாக மாணவர்களின் […]

மேலும் படிக்க

இந்திய கிரிக்கெட் வீரர் கே.எல்.ராகுல்,பிரபல பாலிவுட் நடிகர் சுனீல் ஷெட்டி மகள் அதியா ஷெட்டி இருவருக்கும் திருமணம் நடைபெற்றது.

இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் கே.எல்.ராகுல், தனது காதலி அதியா ஷெட்டியை மணந்துள்ளார். அவர்களது திருமணம் மகாராஷ்டிராவில் அமைந்துள்ள பண்ணை வீடு ஒன்றில் நடைபெற்றுள்ளதாக தகவல்.இவர்கள் இருவரும் நீண்ட நாட்களாக காதலித்து வந்தனர். இந்த நிலையில் இருவரும் இப்போது […]

மேலும் படிக்க

குட்கா, பான் மசாலா போன்ற புகையிலைப் பொருட்களுக்கு விதிக்கப்பட்ட தடையை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி

தமிழ்நாட்டில் உணவு பாதுகாப்பு மற்றும் தரச்சட்டத்தின் கீழ் குட்கா, பான் மசாலா உள்ளிட்ட புகையிலைப் பொருட்களுக்கு தடை விதித்து உணவு பாதுகாப்பு ஆணையர் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.தமிழ்நாட்டில் கடந்த 2006ம் ஆண்டு உணவு […]

மேலும் படிக்க

ஈரோடு சட்டமன்ற இடைத்தேர்தலில் புதிய திருப்பம், காங்கிரஸ் வேட்பாளரை ஆதரிப்பதாக மக்கள் நீதி மய்யத் தலைவர் கமல்ஹாசன் அறிவிப்பு

ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தலில் – காங்கிரஸ் கட்சிக்கு மக்கள் நீதி மய்யம் நிபந்தனையற்ற ஆதரவு அளிப்பதாக கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தலில் மக்கள் நீதி மய்யம் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என காங்கிரஸ் […]

மேலும் படிக்க

ஆஸ்கார் இறுதிப் பட்டியலில் ராஜமௌலி இயக்கத்தில் உருவான RRR திரைப்படத்தின் நாட்டு நாட்டு பாடல்

சினிமா உலகின் உயரிய விருதான ஆஸ்கார் இறுதிப் பட்டியலில் RRR திரைப்படத்தின் ‘நாட்டு நாட்டு’ பாடல் இடம்பெற்றுள்ளது.சமீபத்தில் தெலுங்கு, தமிழ், ஹிந்தி உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் வெளியாகி, அதிகளவு வசூல் குவித்து வெற்றி பெற்ற முக்கியமான திரைப்படம் RRR. தெலுங்கு சினிமாவின் […]

மேலும் படிக்க

சென்னையில் குடியரசு தின விழா ஏற்பாடுகள் மும்முரம் – 5 அடுக்கு பாதுகாப்பு, ட்ரோன்கள் பறக்கத் தடை

குடியரசு தின விழா கொண்டாட்டத்தையொட்டி சென்னையில் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும் ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.இது குறித்து சென்னை காவல் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில்,”வருகிற 26.01.2023 அன்று இந்திய குடியரசு தினத்தை முன்னிட்டு, தமிழக ஆளுநர், சென்னை, காமராஜர் […]

மேலும் படிக்க

திருப்பதி திருமலை தேவஸ்தானம் சார்பாக 4 மாநிலங்களில் 2068 கோயில்கள் கட்டப்படும் – தேவஸ்தானம் போர்டு அறிவிப்பு

4 மாநிலங்கள்.. 2068 புதிய கோவில்களை கட்டும் திருப்பதி தேவஸ்தானம்.. முக்கிய அறிவிப்பு!ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, பாண்டிச்சேரி ஆகிய மாநிலங்களில் பகுதி வாரியாக 2068 கோவில்களை கட்டும் பணியில் திருப்பதி திருமலை தேவஸ்தான நிர்வாகம் ஈடுபட்டுள்ளது.பக்தர்களின் நன்கொடை மூலம் ஆந்திரா, தெலுங்கானா, […]

மேலும் படிக்க

விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சிசன் 6ல் அசீம் வெற்றிப் பெற்று முதல் பரிசை தட்டிச் சென்றார்

கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் தமிழ் சீசன் 6 , முடிவுக்கு வந்துள்ளது. ஞாயிற்றுக்கிழமை, 100 நாட்களுக்குப் பிறகு, இறுதிப்போட்டியுடன் நிகழ்ச்சி முடிந்தது.ஆறாவது சீசனில் 21 போட்டியாளர்கள், சில பிரபலங்கள் மற்றும் பார்வையாளர்கள் கலந்து கொண்டனர். அசீம் பிக் பாஸ் தமிழ் […]

மேலும் படிக்க