இந்தியாவின் முதல் ஹைட்ரஜன் இரயில்.

ஜெர்மனி, பிரான்ஸ், ஸ்வீடன் மற்றும் சீனாவில் ஹைட்ரஜன் எரிபொருள் ரயில்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில், இந்தியாவும் ஹைட்ரஜன் ரயில் தயாரிப்பில் ஈடுபட உள்ளது. சென்னையில் உள்ள ஐசிஎப் தொழிற்சாலையில், ஹைட்ரஜன் எரிபொருள் கொண்டு இயங்கும் ரயிலை உருவாக்குவதற்கான திட்டங்கள் மேற்கொள்ளப்படுகின்றன. இந்த […]

மேலும் படிக்க

சீன ரேடார் இந்திய குடும்பங்களை கண்காணிக்கின்றது தனியார் நிறுவன ஆய்வில் தகவல்

இந்தியாவில் உள்ள குடும்பங்களின் நடவடிக்கைகளை சீன தயாரிப்புகளின் மூலம் கண்காணிக்கப்படுவதற்கான வாய்ப்பு அதிகமாக இருப்பதாக ஆன்லைன் சர்வே நிறுவனம் லோக்கல் சர்க்கிள் வெளியிட்டுள்ள ஆய்வில் கூறப்பட்டுள்ளது. இந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளதாவது, சீனாவில் தயாரிக்கப்படும் மொபைல் போன்கள், லேப்டாப்கள், ரெப்ரிஜிரேட்டர்கள், கார் பாகங்கள் […]

மேலும் படிக்க

திருப்பதி லட்டு விவகாரத்தில் விசாரணை குழு அமைக்க உச்சநீதிமன்றம் உத்தரவு

ஆந்திரப் பிரதேசத்தில் திருப்பதி லட்டு தயாரிப்பில் விலங்குகளின் கொழுப்பைப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் விவகாரத்தில், உச்ச நீதிமன்றம் சிறப்பு விசாரணைக் குழுவை மாற்ற உத்தரவிட்டுள்ளது. முதல்வராக ஜெகன் மோகன் ரெட்டி இருந்த காலத்தில், விலங்குகளின் கொழுப்பு மற்றும் மீன் எண்ணெய் அடங்கிய கலப்பட […]

மேலும் படிக்க

குலசை தசரா திருவிழா கொடியேற்றத்துடன் இன்று தொடங்கியது

உலகப் புகழ்பெற்ற தசரா திருவிழா, மைசூருக்கு அடுத்தபடியாக தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள, குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயிலில் தசரா திருவிழா ஒவ்வொரு ஆண்டும் மிகுந்த விமர்சையாக கொண்டாடப்படும். இந்த ஆண்டுக்கான தசரா விழாவின் துவக்க நிகழ்ச்சியாக இன்று அக்டோபர் 3ம் தேதி காலை […]

மேலும் படிக்க

மும்பை பங்கு சந்தை சரிவு முதலீட்டாளர்கள் நஷ்டம்

கடந்த 3 வர்த்தக நாட்களில் பங்குச்சந்தையில் ஏற்பட்ட கடுமையான சரிவினால் முதலீட்டாளர்கள் ரூ.15 லட்சம் கோடி வரை இழப்புகளை சந்தித்துள்ளனர். மத்திய கிழக்கில் இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே நிலவும் போர் பதற்றம் இந்திய பங்குச்சந்தைக்கு தீவிர தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த […]

மேலும் படிக்க

மகாளய அமாவாசை முன்னிட்டு முன்னோர்களுக்கு தர்ப்பணம்

இன்று மகாளய அமாவாசை முன்னிட்டு, காவிரி ஆற்றங்கரை மற்றும் ராமேஸ்வரம் அக்னி தீர்த்தக் கடலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் புனித நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர். தமிழகத்தில் நதிக்கரையோர கோவில்களில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்வது ஒரு வழக்கமாகும். மாதம் தோறும் வரும் அமாவாசையன்று, […]

மேலும் படிக்க

சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோரை மீட்க விண்வெளிக்கு புறப்பட்டது SPACEX விண்கலம்

கடந்த ஜூன் மாதத்தில் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு சென்ற புட்ச் வில்மோர் மற்றும் சுனிதா வில்லியம்ஸ் இருவரையும் பூமிக்கு திரும்ப அழைத்துவரும் நோக்கில் ஸ்பேஸ் எக்ஸ் விண்கலம் விண்வெளிக்கு ஏவப்பட்டுள்ளது. அந்த விண்கலம் சர்வதேச விண்வெளி நிலையத்துடன் வெற்றிகரமாக இணைந்துள்ளது.புட்ச் வில்மோர் […]

மேலும் படிக்க

இஸ்ரேலுக்கு எதிராக இரான் தாக்குதல்

மத்திய கிழக்கில் இஸ்ரேல் மீது இரான் தாக்குதல் மேற்கொண்டுள்ளது. அமெரிக்காவின் தகவலின்படி, இரான் சுமார் 200 பேலிஸ்டிக் ஏவுகணைகளை பயன்படுத்தி இஸ்ரேலை தாக்கியுள்ளது. இதற்கான முன்னெச்சரிக்கையை அமெரிக்கா இஸ்ரேலுக்கு வழங்கியதாகவும், இரானின் ஏவுகணைகளை இடைமறித்து அழிக்க உதவியதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இரான் பேலிஸ்டிக் […]

மேலும் படிக்க