இணைய பயன்பாடும் நெறிபடுத்தும் வழிகளும்…!

கொரோனா பெருந்தொற்று ஒரு புறம் அச்சமூட்டிக்கொண்டிருக்க , மற்றொரு புறம் கடந்த ஓராண்டிற்கும் மேலாக செயல்பட இயலாத நிலையில் உள்ள கல்வி நிலையங்கள் , பெரும்பாலான பள்ளிகளில் இணைய வழி கல்வியே கற்பிக்க படுகிறது.இதனால் நம் வீட்டு பிள்ளைகள் மணிக்கணக்கில் கைப்பேசியில் […]

மேலும் படிக்க

தேசிய உணவு பாதுகாப்பு நாள்

உணவு அனைத்து உயிரினங்களுக்கும் இன்றியமையாத தேவை.உயிரினங்களுக்கு வாழ்வதற்கு தேவையான ஆற்றலை அளித்து வாழ்தலுக்கும் , வளர்ச்சிக்கும் அடித்தளமாய் விளங்குகிறது. அப்படியான உணவின் பாதுகாப்பை உறுதி செய்திடும் வகையில் கடந்த 2019 ஆண்டு முதல் ஜுன் 7 தேசிய உணவு பாதுகாப்பு நாளாக […]

மேலும் படிக்க

இந்த வாரச்சின்னத்திரை

ஒவ்வொரு வாரமும் சின்னத்திரையின் சுவாரசியங்களை அள்ளி வந்து உங்களுக்கு தொகுத்து அளிக்கும் இந்த வாரச் சின்னத்திரையில் கடந்த வாரத்தின் நிகழ்வுகளைக் காண்போம். கொரோனா காரணமாக டிவி சீரியல்களின் படபிடிப்புகள் முடங்கியுள்ள நிலையில் விஜய் டிவி நிறுவனம் அதில் ஒளிபரப்பாகும் ராஜா ராணி […]

மேலும் படிக்க

அமெரிக்க வாழ் தமிழ் மக்கள் நிதி உதவிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நன்றி.

கொரோனா தடுப்பு நிவாரணப் பணிகளுக்கு அமெரிக்க வாழ் தமிழ் மக்கள் சுமார் 3 கோடி நிதியுதவி அளித்துள்ளனர்.மேலும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு வட அமெரிக்க தமிழ்ச்சங்கப் பேரவை மற்றும் அமெரிக்க வாழ் தமிழ் மக்கள் நிதியுதவி அளித்துள்ளனர். காணொளி மூலம் […]

மேலும் படிக்க

சான்ஃப்ரான்சிஸ்கோ வளைகுடா பகுதி தமிழ் மன்றம், வானவில் அறக்கட்டளைக்கு நிதியுதவி.

நாகப்பட்டினம் மாவட்டத்தில் ஆக்சிஜன் செறிவூட்டிகளை பயன்படுத்தும் திட்டத்தில் கலிபோர்னியாவில் உள்ள சான் ஃபிரான்சிஸ்கோ வளைகுடாப் பகுதி தமிழ் மன்றத்திற்கும் தமிழ்நாட்டிலுள்ள வானவில் அறக்கட்டளைக்கும் நிதி உதவி ஒப்பந்தம் நடைபெற்றதை தொடர்ந்து, மே 27, 2021 ஆம் நாள் சான் ஃபிரான்சிஸ்கோ வளைகுடாப் […]

மேலும் படிக்க

முத்துவேல் கருணாநிதியின் 98வது பிறந்த நாள் மற்றும் நலத்திட்ட உதவி வழங்கும் விழா

மறைந்த முன்னாள் முதலமைச்சர் மு கருணாநிதி அவர்களின் 98 வது பிறந்த நாள் மிகச் சிறப்பாக கொண்டாடப்பட்டது.தமிழகத்தில் பல இடங்களில் அவர் புகைப்படத்திற்கு மரியாதை செலுத்தப்பட்டது. அவர் நினைவிடத்தில் தற்போதைய முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்கள் மற்றும் கட்சி பிரதிநிதிகள் […]

மேலும் படிக்க

திண்டுக்கல் மாவட்டம், பழநியில், சண்முகநதி ஆற்றங்கரையில் மேற்கொள்ளப்பட்ட தொல்லியல் ஆய்வில், கற்காலக்கருவி உடைந்த நிலையில் கிடைத்துள்ளது.

மனித குலத்தின் வரலாற்றை பழைய கற்காலம், இடைக்கற்காலம், புதிய கற்காலம், உலோக காலம் என வகைப்படுத்தலாம்.

மேலும் படிக்க

அச்சத்தில் பெற்றோர்கள் – தீர்வு என்ன ?

இந்த ஒரு வாரமாக பெரும்பாலான பெற்றோரை அச்சுறுத்தும் ஒரு விஷயம் இணைய வழி வகுப்புகளில் பள்ளி மாணவிகளுக்கு தரப்பட்ட பாலியல் தொல்லைகளும் , அது தொடர்பாக குவியும் புகார்களும் தான்.வெளியில் சென்றால் தான் பாதுகாப்பில்லை வீட்டில் பிள்ளைகள் பாதுகாப்பாகவே இருப்பதாய் தான் […]

மேலும் படிக்க

எழுமின் அமைப்பின் கோவிட்- பாதுகாப்பு தொகுப்பு மருந்தினை அமைச்சர் கே.என்.நேரு தன் தொகுதி மக்களுக்கு இலவசமாக நல்கினார்

வருமுன் காப்பதே நலம். கோவிட் வராமல் தடுப்பதற்கான நால்வகை மருந்துகளை, தி ரைஸ்- எழுமின் அமைப்பின் மக்கள் மருத்துவர் திரு.கு.சிவராமன் அவர்கள் தேர்வு செய்து கோவிட் பாதுகாப்பு தொகுப்பினை (covid defence kit) தயார் செய்துள்ளார். இந்த சிறப்பான பணியை, மாண்புமிகு […]

மேலும் படிக்க