Listing Category
Short Description
தமிழ்ச் சங்கம்
Description
சிகாகோ தமிழ்ச் சங்கம் 1969- ல் இருந்து சிகாகோ பெருநகரில் வாழ்ந்து, வளர்ந்து வரும் தமிழ் மக்களுக்கு பல்வேறு நிகழ்ச்சிகள் மூலம் உதவிக் கரங்களாக இருந்து வருகிறது. சங்கத்தை அமைத்த முன்னோக்குடையார்களும், சலிப்பின்றி உழைக்கும் உள்ளார்வத் தொண்டர்களும், தொடர்ந்து உற்சாகத்தை அளிக்கும் உறுப்பினர்களும்தான் இச்சங்கத்தின் வெற்றிக்கு வித்துக்களாவர். வித்துக்கள்தாம் ஏனெனில் இது மேலும், மேலும் வளர்ந்து மிகப்பெரும், முது பெரும் தருவாக வளரவிருக்கின்றது