Listing Category
Short Description
தமிழ்ச் சங்கம்
Description
சியாட்டில் தமிழ் சங்கம், சியாட்டில் வாழ் தமிழர்களுக்கான ஒரு சமூகக் குழுமமாக, 1989-ம் ஆண்டு ஒருமித்த கருத்துக் கொண்ட தமிழ் மக்களால் துவங்கப்பட்ட ஒரு சமூகக் கலாச்சார அமைப்பு. ஏறத்தாழ மூவாயிரம் தமிழ்க் குடும்பங்களை அங்கத்தினர்களாகப் பெற்று, சியாட்டில் வாழ் தமிழர்க்கும், அவர்தம் மக்களுக்கும் தமிழையும், கலாச்சாரத்தையும் போற்றுவதற்கேற்றக் களமாக சியாட்டில் தமிழ்ச் சங்கம் விளங்குகிறது