Listing Category
Short Description
தமிழ்ச் சங்கம்
Description
"
2017 தொடங்கி பெரிய அளவில் தமிழர் கலைகளுக்கான பயிற்சிப் பட்டறைகளை நடத்தி வந்த மினசோட்டாத் தமிழ்ச்சங்கம், கொரோனா பெருந் தொற்று காரணமாக 2020ல் இந்த பட்டறைகளை நடத்த முடியாமல் போனது அனைவரும் அறிந்ததே. நமது கலைத் தொடர்பினை தக்கவைக்கும் நோக்கத்துடன் இந்த ஆண்டு பயிற்சிகளை இணைய வழியில் மினசோட்டாக் கலை அமைப்பின் நிதி உதவியோடு நடத்தவிருக்கிறது "