சென்னை அருகே ரூபாய் 500 கோடி மதிப்பீட்டில் புதிய சினிமா நகரம்; தமிழக பட்ஜெட்டில் அறிவிப்பு

சென்னை பூந்தமல்லியில் ரூ.500 கோடி மதிப்பீட்டில் அதிநவீன திரைப்பட நகரம் அமைக்கப்படும் என்று நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தனது பட்ஜெட் உரையில் அறிவித்துள்ளார்.சட்டசபையில் தமிழ்நாடு அரசின் 2024-25-ம் நிதி ஆண்டுக்கான பொது பட்ஜெட்டை தாக்கல் செய்த நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு […]

மேலும் படிக்க

சென்னையிவ் நடக்கவிருந்த நடிகர் விஜய் நடிக்கும் லியோ இசை வெளியீட்டு விழா ரத்து; பாதுகாப்பு காரணங்கள் கருதி ரத்து செய்யப்படுவதாக தயாரிப்பு நிறுவனம் அறிவிப்பு

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘லியோ’. இப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித் குமார் தயாரிக்கிறார்.இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து போஸ்ட் புரொடக்சன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ‘லியோ’ […]

மேலும் படிக்க

இயக்குநர், நடிகர் எதிர்நீச்சல் சீரியலில் புகழ்பெற்ற ஆதி குணசேகரன் மாரிமுத்து மாரடைப்பால் திடீர் மரணம்; தமிழ் சின்னத்திரை உலகம் அதிர்ச்சி

தமிழ் சினிமாவில் இயக்குனர், நடிகர் என வெற்றிகரமாக வலம் வந்த மாரிமுத்து மாரடைப்பு காரணமாக இன்று மரணம் அடைந்தார் அவரின் திரை பயணம் குறித்து பார்க்கலாம்.பெரிய திரை சின்னத்திரை என இரண்டு திரைகளிலும் தனக்கென தனி அடையாளத்தை நடிப்பில் உருவாகிக் கொண்டவர் […]

மேலும் படிக்க

திரையரங்குகளில் டிக்கெட் கட்டணத்தை உயர்த்திக் கொள்ள அனுமதி வழங்க வேண்டும் – தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் தமிழக அரசுக்கு கோரிக்கை

தமிழ்நாட்டில் சினிமா டிக்கெட் கட்டணத்தை உயர்த்திக்கொள்ள அரசு அனுமதி வழங்க வேண்டும் என்று திரையரங்க உரிமையாளர்கள் மனு அளித்துள்ளனர்.தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர் சங்கம் சார்பில் பன்னீர்செல்வம், ஸ்ரீதர் ஆகியோர் உள்துறை செயலர் அமுதாவிடம் மனு ஒன்றை வழங்கியுள்ளனர். அதில், மல்ட்டிபிளக்ஸ் ஏசி […]

மேலும் படிக்க

விஜய் டிவி சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் இறுதிப் போட்டியில் அருணா வெற்றிப் பெற்றார் – 60 லட்சம் மதிப்புள்ள வீடு பரிசாக வென்றுள்ளார்

சூப்பர் சிங்கர் 9 இறுதிப் போட்டியில் அருணா ரவீந்திரன் டைட்டிலை வென்றார்.விஜய் டிவியின் சூப்பர் சிங்கர் சீசன் 9-ன் இறுதிப்போட்டி நேற்று நடந்தது. இதில் போட்டியாளர் அருணா ரவீந்திரன் சூப்பர் சிங்கர் சீசன் 9 வெற்றியாளராக அறிவிக்கப்பட்டார். அதோடு அவருக்கு ரூ.10 […]

மேலும் படிக்க

தனியார் தொலைகாட்சி மெகா சீரியல்களில் ஓர் புதிய மைல்கல்; விஜய் டிவி பாண்டியன் ஸ்டோர்ஸ் 1200 எபிசோட்களை கடந்துள்ளது

பாண்டியன் ஸ்டோர்ஸ் விஜய் டிவி-யில் அதிகம் பார்க்கப்படும் சீரியல்களில் ஒன்றாகும். TRP தரவரிசையில் தொடர்ந்து நல்ல ஸ்கோர் செய்யும் இந்த சீரியல் தற்போது 1200 எபிசோட்களை நிறைவு செய்துள்ளது. தமிழ் தொலைக்காட்சியில் தினசரி அதிகம் பார்க்கப்படும் முதல் ஐந்து சீரியல்களில் பாண்டியன் […]

மேலும் படிக்க

இயக்குனரும் நடிகருமான மனோபாலா இன்று காலை காலமானார்.

திரைப்பட இயக்குனர், தயாரிப்பாளர், நடிகர் மற்றும் நகைச்சுவை நடிகர் ஆன மனோபாலா இன்று உயிரிழந்தார் . 08 டிசம்பர் 1953 இல் பிறந்த இவர் பல முக்கியமான தமிழ் திரைப்படங்களில் துணைநடிகராக குணச்சித்திர வேடங்களில் நடித்துள்ளார். 1970 களின் முற்பகுதியில் தமிழ் […]

மேலும் படிக்க

பொன்னியின் செல்வன் பாகம் 2 திரைப்படத்திற்கு சிறப்பு காட்சிக்கு அனுமதியில்லை – தமிழக அரசு அறிவிப்பு

பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகம் படத்திற்கு தமிழகத்தில் சிறப்பு காட்சிகளுக்கு அரசு அனுமதி வழங்கவில்லைமணிரத்னம் இயக்கத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, திரிஷா, ஐஸ்வர்யா ராய் உள்ளிட்டு நடித்த பொன்னியின் செல்வன் 2 திரைப்படம் இந்த வாரம் வெள்ளிக்கிழமையன்று வெளியாகிறது. இந்த […]

மேலும் படிக்க

இந்திய தொழில்துறை கூட்டமைப்பு மீடியா மாநாட்டில் யூத் ஐகான் விருதை நடிகர் தனுஷ் பெற்றுக் கொண்டார்

தற்போது ‘கேப்டன் மில்லர்’ படத்தில் நடித்து வரும் நடிகர் தனுஷ், தக்ஷின் சிஐஐ உச்சிமாநாடு 2023-ன் நிறைவு விழாவில் கலந்து கொண்டார். யூத் ஐகான் விருதை மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூரிடம் இருந்து பெற்றுக் கொண்டார். இன்றுவரை தனது துறையில் தனது […]

மேலும் படிக்க

இந்திய மகளிர் ஆணையத்தின் உறுப்பினராக பொறுப்பேற்றுக் கொண்டார் பாஜக நிர்வாகி நடிகை குஷ்பு

நீண்ட காலமாகவே மிகப்பெரிய பதவியை எதிர்நோக்கியிருந்த நிலையில் குஷ்புவுக்கு அது அவருக்கு வந்து சேர்ந்துள்ளது.. இதனால் குஷ்புக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன. கடந்த 2020 ஆண்டு, வானதி சீனிவாசனுக்கு தேசிய பொறுப்பு தரப்பட்டது.. தமிழிசை சவுந்தராஜன் ஆளுநரானார். தமிழகம் அறிந்த மிகப் […]

மேலும் படிக்க