பாலிவுட் நடிகர் கோவிந்தா காலில் தவறுதலாக பாய்ந்த துப்பாக்கி குண்டு; சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதி

பாலிவுட் நடிகரும், சிவசேனா கட்சி நிர்வாகியுமான கோவிந்தா காலில் துப்பாக்கி குண்டு பாய்ந்ததால் அவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.பாலிவுட் நடிகர் கோவிந்தா தன்னிடம் உள்ள துப்பாக்கியை சுத்தம் செய்து கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக துப்பாக்கி வெடித்தில் அவர் காயமடைந்ததாக […]

மேலும் படிக்க

உடல் நலக் குறைவு காரணமாக நடிகர் ரஜினிகாந்த் மருத்துவமனையில் அனுமதி

திடீர் உடல் நலக் குறைவு காரணமாக நடிகர் ரஜினிகாந்த் சென்னையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் நேற்று (செப்.30) இரவு அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் சீரற்ற ரத்த ஓட்டம் மற்றும் செரிமான பிரச்சினைகள் காரணமாக ஏற்கனவே சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், இன்று மருத்துவர்கள் […]

மேலும் படிக்க

SPB பெயரில் சாலை : முதல்வர் அறிவிப்பு

பின்னணி பாடகர் எஸ் பி பாலசுப்ரமணியம் மறைந்த தினம் இன்று.கடந்த 2020 ஆம் ஆண்டு அவர் மறைதார். இந்நிலையில், அவரின் நினைவைப் போற்றும் வகையில் சென்னையில் அவர் வாழ்ந்த இல்லம் அமைந்துள்ள நுங்கம்பாக்கம், காம்தார் நகர் முதல் தெருவிற்கு “எஸ்.பி. பாலசுப்பிரமணியம் […]

மேலும் படிக்க

தமிழ்நாட்டில் திரையரங்குகளில் டிக்கெட் கட்டணம் உயர்கிறதா?

திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் தமிழ்நாடு அரசுக்கு ஒரு கடிதம் அனுப்பியுள்ளது, அதில் திரையரங்குகளில் பராமரிப்பு கட்டணத்தை அனுமதி கட்டணத்தில் இருந்து 10% அளவில் வசூலிக்க அனுமதி வழங்குமாறு கோரப்பட்டுள்ளது. மல்டிப்ளக்ஸ் திரையரங்குகளுக்கு ரூபாய் 250, A/C திரையரங்குகளுக்கு ரூபாய் 200 மற்றும் […]

மேலும் படிக்க

கமல் மணிரத்னம் கூட்டணியில் உருவாகும் Thuglife திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு; புகைப்படத்தை பகிர்ந்த படக்குழு

நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகி வரும் தக் லைஃப் படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது. நடிகர் கமல்ஹாசன், இயக்குநர் மணிரத்னத்துடன் ‘நாயகன்’ படத்துக்குப் பின் 34- ஆண்டுகளுக்கு பிறகு ‘தக் லைப்’ என்ற ஆக்ஷன் படத்தில் மீண்டும் இணைந்துள்ளார். இப்படத்தில் கமல்ஹாசன், த்ரிஷா, […]

மேலும் படிக்க

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு: விஜய் அறிவிப்பு

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு விக்கிரவாண்டியில் வரும் அக்டோபர் 27-ஆம் தேதி மாலை 4 மணிக்கு நடைபெறும் என தவெக தலைவர் விஜய் அறிவித்துள்ளார்.இது குறித்து அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில், “தமிழக வெற்றிக் கழகத்தின் கொடி அறிமுகப்படுத்திய நாளிலிருந்து, […]

மேலும் படிக்க

நடன இயக்குநர் ஜானி போஸ்கோ சட்டத்தின் கீழ் கைது

நடன இயக்குநர் ஜானி போஸ்கோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டதாக தகவல் வெளிவந்துள்ளது.கடந்த சில தினங்களுக்கு முன்பு பெண் நடன கலைஞரான 21 வயது இளம்பெண் ஒருவர் ஜானியின் மீது பாலியல் பலாத்கார புகார் கொடுத்தார். சென்னை, ஐதராபாத் ஆகிய இடங்களில் […]

மேலும் படிக்க