2023ல் இந்தியாவின் உயரிய விருதான பத்ம விருதுகளை பெறும் தமிழர்கள்

மத்திய அரசின் உயரிய விருதான பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதில் தமிழ்நாட்டைச் சேர்ந்த பாம்புபிடி வீரர்களான வடிவேல் கோபால், மாசி சடையன் ஆகியோர் பத்மஸ்ரீ விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். மத்திய அரசின் உயரிய விருதான பத்ம விருதுகள் பல்வேறு துறைகளைச் சேர்ந்த […]

மேலும் படிக்க

ஆஸ்கார் இறுதிப் பட்டியலில் ராஜமௌலி இயக்கத்தில் உருவான RRR திரைப்படத்தின் நாட்டு நாட்டு பாடல்

சினிமா உலகின் உயரிய விருதான ஆஸ்கார் இறுதிப் பட்டியலில் RRR திரைப்படத்தின் ‘நாட்டு நாட்டு’ பாடல் இடம்பெற்றுள்ளது.சமீபத்தில் தெலுங்கு, தமிழ், ஹிந்தி உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் வெளியாகி, அதிகளவு வசூல் குவித்து வெற்றி பெற்ற முக்கியமான திரைப்படம் RRR. தெலுங்கு சினிமாவின் […]

மேலும் படிக்க

அமெரிக்காவில் நடந்த ஜேம்ஸ் கேமரூன், ராஜமௌலி சந்திப்பு – சுவாரஸ்யத் தகவல்கள்

பாகுபலி2 படத்துக்கு அடுத்ததாக, ஆர்ஆர்ஆர் என்கிற படத்தை எஸ்.எஸ். ராஜமெளலி இயக்கினார். ஜூனியர் என்டிஆர், ராம் சரண் நடிப்பில் டிவிவி எண்டெர்டயிண்மெண்ட் தயாரித்தது. ஜூனியர் என்டிஆர், ராம் சரண், பாலிவுட் நடிகர்கள் அஜய் தேவ்கன், ஆலியா பட், தமிழ் நடிகர் சமுத்திரக்கனி, ஒலிவியா […]

மேலும் படிக்க

உலக நாயகனும், மணிரத்னமும் இணையும் புதிய திரைப்படத்தில் பிரபல ஹீரோக்கள் – பான் இந்தியா படமாக உருவாகிறது

விக்ரம் படத்தை அடுத்து தற்போது ஷங்கர் இயக்கும் இந்தியன்-2 படத்தில் நடித்து வருகிறார் கமல்ஹாசன். இதையடுத்து மணிரத்னம் இயக்கத்தில் கமல் நடிக்கும் அவரது 234வது படத்தை ரெட் ஜெயன்ட் மூவிஸ் தயாரிக்கிறது. மணிரத்னம் வரலாற்று நாவலான பொன்னியின் செல்வன் இரண்டு பாகங்களையும் […]

மேலும் படிக்க

செஞ்சி அருகே 111 பம்பை இசைக்கலைஞர்கள் ஒன்று சேர்ந்து இசைத்து சாதனை நிகழ்வை நிகழ்த்தினர்

செஞ்சி அருகே 111 நாட்டுப்புற கலைஞர்கள் பம்பை இசைத்து உலக சாதனை படைத்தனர். அவர்களை அமைச்சர் மஸ்தான் உற்சாகப்படுத்தி சான்றிதழ் வழங்கினார். விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அடுத்த ஆலம்பூண்டியில் உள்ள தனியார் கல்லூரியில் சத்தியமங்கலம் பம்பை கலை பயிற்சி சார்பில் பல்வேறு […]

மேலும் படிக்க

பொங்கல் பண்டிகைக்கு பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நடிகர் விஜய் நடித்த வாரிசு திரைப்படம், விமர்சனம்

ஆக்‌ஷன் ஹீரோவாக இருந்து வந்த விஜய் மீண்டும் குடும்ப பின்னணி கொண்ட கதையில் ரசிகர்களை எப்படி மகிழ்வித்துள்ளார் என்பது தான் இந்த வாரிசு.விஜய், ராஷ்மிகா மந்தனா, சரத்குமார், ஜெயசுதா, பிரகாஷ் ராஜ், ஸ்ரீகாந்த், ஷாம், யோகி பாபு, குஷ்பு சிறப்பு தோற்றத்தில் […]

மேலும் படிக்க

2023ல் தை பொங்கலுக்கு அதிரடியாக வெளியான அஜித் நடிக்கும் துணிவு – விமர்சனம்

‘நேர்கொண்ட பார்வை, வலிமை’ என தனது முந்தைய படங்களை விட இந்தப் படத்தில் அவரது ரசிகர்களை முழுவதுமாகத் திருப்திப்படுத்திவிட்டார்.அஜித் ரசிகர்களுக்காக காட்சிக்குக் காட்சி அஜித்தை ஆட விட்டும், அதிரடி செய்யவிட்டும், சிரிக்க விட்டும், நடக்கவிட்டும், நடிக்கவிட்டும் இந்த பொங்கல் போட்டியில் ‘ஆட்ட […]

மேலும் படிக்க

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட த்ரிஷாவின் ராங்கி திரைப்படத்தின் திரைவிமர்சனம்

எங்கேயும் எப்போதும்’ , ‘இவன் வேற மாதிரி’ படங்களை இயக்கிய இயக்குநர் எம். சரவணன் இயக்கத்தில் த்ரிஷா நடிப்பில் உருவாகி உள்ள ராங்கி படம் இன்று வெளியாகி உள்ளது. இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் திரைக்கதையில் உருவான இந்த படம் இரண்டு ஆண்டுகளுக்கு […]

மேலும் படிக்க

பிரபு சாலமன் இயக்கத்தில் கோவை சரளா, குக் வித் கோமாளி புகழ் அஷ்வின் நடித்த செம்பி திரைப்பட விமர்சனம்

கொடைக்கானலின் புலியூர் கிராமத்தில் பேத்தி மற்றும் அம்மாச்சியாக, செம்பி மற்றும் வீரத்தாய் வாழ்ந்து வருகிறார்கள். பேத்தியை கரைசேர்க்க வேண்டும் என்ற பாசப் பரிதவிப்புடன், அந்த மலைவாழ் கிராமத்தில் தேன், முட்டை வியாபாரம் செய்து அழகான நாட்களைக் கடத்துகிறார் கோவை சரளா. ஒருநாள் […]

மேலும் படிக்க