தமிழ்நாடு அரசின் நடப்பாண்டிற்கான நிதிநிலை அறிக்கை சட்டப்பேரவையில் நாளை தாக்கல்; நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்வார்

தமிழ்நாடு சட்டப்பேரவையின் இந்த ஆண்டுக்கான முதல் கூட்டம் கடந்த 12-ம் தேதி ஆளுநர் ஆர்.என்.ரவி உரையுடன் தொடங்கியது. அதைத்தொடர்ந்து ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது விவாதம் நடைபெற்ற நிலையில், கடந்த பிப். 15-ம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஆளுநர் […]

மேலும் படிக்க

பிஸ்கெட் பாக்கெட்டில் ஒரு பிஸ்கெட் குறைவு – ஒரு லட்ச ரூபாய் இழப்பீடு; நுகர்வோர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு

வழக்கமான எண்ணிக்கையை விட ஒரு பிஸ்கெட் குறைவாக இருந்ததால் பிஸ்கெட் பாக்கெட் வாங்கியவருக்கு ரூ. 1 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.சென்னையை அடுத்த மணலியில் தெரு விலங்குகளுக்கு உணவளிப்பதற்காக சன் பீஸ்ட் மேரி லைட் எனும் பிஸ்கெட் […]

மேலும் படிக்க

இந்திய கிரிக்கெட் ஆண்கள் அணி முன்னாள் கேப்டன் கங்குலி வாழ்க்கை படமாகிறது; ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கலாம் என செய்தி

இந்திய கிரிக்கெட் அணியின் வெற்றிகரமான கேப்டன்களில் ஒருவரான சவுரவ் கங்குலியின் வாழ்க்கை கதை சினிமாவாக இருக்கிறது. மேலும் இயக்குநர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த இந்த படத்தை இயக்க உள்ளதாக கூறப்படுகிறது.விளையாட்டு வீரர்கள், அரசியல் தலைவர்கள், சினிமா நடிகர், நடிகைகள் மற்றும் பிரபலங்களின் வாழ்க்கை […]

மேலும் படிக்க

திரையரங்குகள் இயங்கும் நேரத்தை அதிகரிக்க வேண்டும்; தமிழ்நாடு திரைத்துறையினர் முதல்வரை நேரில் சந்தித்து கோரிக்கை

திரையரங்குகளில் காலை 9 மணி முதல் இரவு 2 மணி வரை திரையிடும் நேரத்தை அதிகரிக்க வேண்டும் என திரைப்பட தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள், திரையரங்கு உரிமையாளர்கள் கூட்டாக சென்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து கோரிக்கை விடுத்துள்ளனர்.இது தொடர்பாக அவர்கள் வைத்துள்ள […]

மேலும் படிக்க

வேளாண் வணிகத் திருவிழா மற்றும் உணவுப் பொருட்கள் கண்காட்சி சென்னையில் முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் இன்று நடைபெறும் வேளாண் விளைப்பொருட்கள் மற்றும் மதிப்பு கூட்டு பொருட்களின் கண்காட்சியை தமிழ்நாடு முதலமைச்சர் முக ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார்.வேளாண் வணிக திருவிழா எனப்படும் வேளாண் விளை பொருட்கள் மற்றும் மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களின் கண்காட்சி […]

மேலும் படிக்க

தமிழ்நாடு பிரீமியர் லீக் டிஎன்பிஎல் கோலாகலமா தொடங்கியது; முதல் ஆட்டத்தில் வெற்றியை பதிவு செய்த கோவை அணி

கோவையில் தொடங்கியுள்ள டிஎன்பிஎல் கிரிக்கெட் போட்டியின் முதல் ஆட்டத்தில் கோவை கிங்ஸ் அணி 70 ரன்கள் வித்தியாசத்தில் திருப்பூர் தமிழன்ஸ் அணியை வீழ்த்தியது. தமிழ்நாடு பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டிகளில் 7வது சீசனில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ், கோவை கிங்ஸ், மதுரை […]

மேலும் படிக்க

தேனி கம்பம் ஊருக்குள் புகுந்த அரிக்கொம்பன் யானை; வனப்பகுதிக்குள் விரட்ட முன்று கும்கி யானைகள் வரவழைப்பு – 144 தடை உத்தரவு அமல்

தேனி மாவட்டம், கம்பம் நகருக்குள் சனிக்கிழமை அரிக்கொம்பன் காட்டு யானை நுழைந்ததால், 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. சுருளிபட்டியில் முகாமிட்டுள்ள அரிக்கொம்பன் யானையை பிடிக்க கும்கி யானை கம்பம் வரவழைக்கப்பட்டுள்ளது.கம்பம் நகரில் சுற்றித்திரியும் அரிக்கொம்பன் யானை சுமார் 10 கிலோமீட்டர் தூரம் […]

மேலும் படிக்க

ஜி ஸ்கொயர் நிறுவனத்திற்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை ரெய்டு

ஜி ஸ்கொயர் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘எங்களிடம் மறைப்பதற்கும் எதுவும் இல்லை, பயப்படுவதற்கும் எதுவும் இல்லை என்று உங்கள் அனைவருக்கும் உறுதியளிக்கிறோம். இன்று நடைபெற்ற சோதனை முழுவதும் நாங்கள் அவர்களுக்கு ஒத்துழைத்தோம். எங்களுக்கு எதிராக கெட்ட எண்ணத்தில் மேற்கொள்ளப்படும் அவதூறுகளை இந்தச் […]

மேலும் படிக்க

கோவில்களில் நடைபெறும் மாற்றுத்திறனாளிகள் திருமணங்களுக்கு 4கிராம் தங்கம் – தமிழ்நாடு அரசு அறிவிப்பு

கோயில்களில் மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள், கர்ப்பிணிகள் மற்றும் பச்சிளம் குழந்தைகளுடன் வரும் பக்தர்கள் தரிசனம் செய்ய தனி வரிசை ஏற்படுத்தப்படும் என அமைச்சர் சேகர்பாபு அறிவித்துள்ளார்.சட்டப்பேரவையில் அறநிலையத்துறை சார்பில் பல்வேறு புதிய அறிவிப்புகளை அமைச்சர் சேகர்பாபு வெளியிட்டார். அதன்படி, கோயில்களில் நடைபெறும் […]

மேலும் படிக்க