பொருளாதாரம், உள்கட்டமைப்பு போன்றவைகளில் மாநிலங்களுக்கிடையே தரவரிசைப் பட்டியல் வெளியிடு – தமிழகம் மூன்றாம் இடம்

பொருளாதாரம் உள்ளிட்ட ஒட்டுமொத்த வளர்ச்சிக்கான மாநிலங்களுக்கிடையே தரவரிசை பட்டியல் வெளியாகியுள்ளது.இந்தியாவில், சமூக, பொருளாதாரம் உள்ளிட்ட ஒட்டுமொத்த வளர்ச்சியில், மஹாராஷ்டிரா முதலிடம் பிடித்துள்ளது. தமிழகம் மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது.மஹாராஷ்டிராவின் மும்பையை தலைமையிடமாக வைத்து இயங்கும் ‘கேர் எட்ஜ்’ என்ற நிறுவனம், மாநில அளவில் […]

மேலும் படிக்க

லண்டன் நகரில் வீடுகள் வாங்க ஆர்வம் காட்டும் இந்தியர்கள்

இந்தியர்கள் பல நாடுகளில் வாழ்கின்றனர். வேலை நிமித்தமாகவும், படிப்பு, வணிகம், போன்றவற்றிக்கு செல்லும் இந்தியர்கள் அங்கேயே குடியுரிமைப் பெற்று அந்நாட்டு குடிமக்களாகவும் வாழ்கிறார்கள். இவ்வாறு வாழும் இந்திய மக்கள் கார், நிலம், வீடு, தங்கம் என்று மதிப்பு உயரும் விஷயங்களில் முதலீடு […]

மேலும் படிக்க