மீண்டும் வேகமெடுக்கும் கொரோனா, கலக்கத்தில் உலக நாடுகள்

மீண்டும் கொரோனா வேகமெடுப்பதால் உலக நாடுகள் அச்சத்தில் உள்ளன.இந்தியாவில் சில மாதங்களுக்கு முன் அடையாளம் காணப்பட்ட வைரசின் உருமாறிய எக்ஸ்.பி.பி. 1.5 வைரஸ் அமெரிக்காவில் வேகமாக பரவிவருகிறது என்று நோய் கட்டுப்பாட்டு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. தற்போது சீனாவில் ஒமிக்ரான் வகையை சேர்ந்த […]

மேலும் படிக்க

விமான பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை கட்டாயம் இல்லை – பொது சுகாதாரத் துறை அறிவிப்பு

நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு வெகுவாக குறைந்து வருகிறது.நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு வெகுவாக குறைந்து வரும் நிலையில் ஏற்கனவே விதிக்கப்பட்ட பல்வேறு நிபந்தனைகள் தளர்த்தப்பட்டுள்ளன. இருந்தபோதிலும் சில நிபந்தனைகள் இன்னும் நடைமுறையில் உள்ளன.அவற்றில் ஒரு நிபந்தனையான விமானத்தில் பயணம் செய்வோருக்கு […]

மேலும் படிக்க

ஐரோப்பாவில் கோடை வெப்பத்தில் கடந்த ஆண்டு சுமார் 15,000பேர் பலி

ஐரோப்பிய நாடுகளில் கடும் கோடை வெப்பத்தில் சிக்கி 15 ஆயிரம் பேர் வரை உயிரிழந்துள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.இதற்கமைய, ஜெர்மனியில் 4500 பேரும், ஸ்பெயினில் 4000 பேரும், பிரித்தானியாவில் 3200 பேரும், போர்ச்சுக்கல்லில் 1000 பேரும் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.குறிப்பாக கடந்த […]

மேலும் படிக்க

அழிவின் விழும்பில் அமேசான் காடுகள் – ஓர் அதிர்ச்சி ரிபோர்ட்

உலகிலேயே மிக அடர்த்தியான காடு அமேசான் நதிப் பாயும் அமேசான் நீர்காடுகள் ஆகும். பெரும்பான்மையான காடுகள் பிரேசில் நாட்டில் இருக்கிறது. அந்த அமேசான் காடுகள் பிரேசில், பொலிவியா, கொலம்பியா, கயானா, ஈக்குவேடார், பெரு என பல நாடுகளில் பரந்து விரிந்திருக்கிறது. பிரேசிலில் […]

மேலும் படிக்க

சொத்துகளை அதிகரித்துத் தரும் வைரஸ்

மிகச் சாதாரணமான ஒரு வைரஸ் தொற்றாக தொடங்கிய கொரோனா, நம் வாழ்வின் இரு முழு வருடங்களை விழுங்கியுள்ளது. நாம் இது வரையில் வாழ்ந்து வந்திருந்த வாழ்க்கை முறையில் பல்வேறு மாற்றங்களை உருவாக்கி தலைகீழாக்கிப் புரட்டிப் போட்டுள்ளது. பல இழப்புகளை ஏற்படுத்தியுள்ளது. பலரின் […]

மேலும் படிக்க

கொரோனா வியாபாரம் – லாபம் கொய்யும் மருந்து நிறுவனங்கள்

இது வரை மனித இனம் கண்டிருக்காத வகையிலான வித்தியாசப்பட்ட நோய்த்தாக்குதல் இந்த கொரோனா. வெகு சுலபமாக பரவும் திறன், சுலபமாக நம் உடலோடு இணையும் திறன், அடிக்கடி பரிணாம மாற்றம் அடைந்து கொண்டே இருப்பது போன்றவை இந்த வைரசை மிகக் கொடூரமான […]

மேலும் படிக்க

அமெரிக்க வாழ் தமிழ் மக்கள் நிதி உதவிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நன்றி.

கொரோனா தடுப்பு நிவாரணப் பணிகளுக்கு அமெரிக்க வாழ் தமிழ் மக்கள் சுமார் 3 கோடி நிதியுதவி அளித்துள்ளனர்.மேலும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு வட அமெரிக்க தமிழ்ச்சங்கப் பேரவை மற்றும் அமெரிக்க வாழ் தமிழ் மக்கள் நிதியுதவி அளித்துள்ளனர். காணொளி மூலம் […]

மேலும் படிக்க

சான்ஃப்ரான்சிஸ்கோ வளைகுடா பகுதி தமிழ் மன்றம், வானவில் அறக்கட்டளைக்கு நிதியுதவி.

நாகப்பட்டினம் மாவட்டத்தில் ஆக்சிஜன் செறிவூட்டிகளை பயன்படுத்தும் திட்டத்தில் கலிபோர்னியாவில் உள்ள சான் ஃபிரான்சிஸ்கோ வளைகுடாப் பகுதி தமிழ் மன்றத்திற்கும் தமிழ்நாட்டிலுள்ள வானவில் அறக்கட்டளைக்கும் நிதி உதவி ஒப்பந்தம் நடைபெற்றதை தொடர்ந்து, மே 27, 2021 ஆம் நாள் சான் ஃபிரான்சிஸ்கோ வளைகுடாப் […]

மேலும் படிக்க

எழுமின் அமைப்பின் கோவிட்- பாதுகாப்பு தொகுப்பு மருந்தினை அமைச்சர் கே.என்.நேரு தன் தொகுதி மக்களுக்கு இலவசமாக நல்கினார்

வருமுன் காப்பதே நலம். கோவிட் வராமல் தடுப்பதற்கான நால்வகை மருந்துகளை, தி ரைஸ்- எழுமின் அமைப்பின் மக்கள் மருத்துவர் திரு.கு.சிவராமன் அவர்கள் தேர்வு செய்து கோவிட் பாதுகாப்பு தொகுப்பினை (covid defence kit) தயார் செய்துள்ளார். இந்த சிறப்பான பணியை, மாண்புமிகு […]

மேலும் படிக்க