நியூயார்க்கில் கந்தசஷ்டிப் பெருவிழா!
நியூயார்க் அருள்மிகு மகாவல்லபதி திருக்கோயிலில் முருகன் சந்நிதியில் கந்தசஷ்டிப் பெருவிழா மிகச் சிறப்பாக நடைபெற்றது. அக்டோபர் 28ஆம் தேதி முதல் நவம்பர் 2ஆம் தேதி வரை ஆறுநாட்கள் – தினசரி மூலவர் வள்ளி சமேத சண்முகர் மற்றும் உற்சவ மூர்த்திகளுக்கு மிகச் சிறப்பாக அலங்காரங்கள், அபிசேக ஆராதனைகள் நடைபெற்றன. தினசரி பக்தர்களின் கந்த சஷ்டிப் பாராயணம் மற்றும் வேதமந்திர அர்ச்சனைகள் இடம் பெற்றன. ஏழாம் நாள் நவம்பர் 3ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை மாலை மூலவருக்கு சிறப்பு அலங்காரங்கள் […]
மேலும் படிக்க