நடிகர் விஜய் நடிக்கும் தளபதி 69 First look விரைவில் வெளியிடப்படும்; படக்குழு அறிவிப்பு

நடிகர் விஜய்யின் கடைசிப் படத்தை ஹெச்.வினோத் இயக்குகிறார். இப்படம் அடுத்தாண்டு அக்டோபர் மாதம் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. இப்படத்தை கே.வி.என். புரொடக்ஷ்ன்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்நிறுவனத்தின் முதல் தமிழ் படம் இதுவாகும். ‘தளபதி 69’ படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இத்திரைப்படத்தில் […]

மேலும் படிக்க

ஃபெஞ்சல் புயல் தற்போது கரையை கடக்கத் தொடங்கியது; கரையை கடக்கும் பொழுது 90கி.மீ வேகத்தில் காற்று வீசும் என எச்சரிக்கை

தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் உருவாகியுள்ள ஃபெஞ்சல் புயல் தற்போது கரையை கடக்கத் தொடங்கியது. மணிக்கு 7 கி.மீ. வேகத்தில் நகர்ந்து ஃபெஞ்சல் புயல் கரையை கடக்கத் தொடங்கியுள்ளது.இதுதொடர்பாக வானிலை மையம் வெளியிட்ட அறிவிப்பில், தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் உருவான ஃபெஞ்சல் புயல் […]

மேலும் படிக்க

நேட்டோ பாதுகாப்பை உறுதிசெய்தால் போர்நிறுத்த உடன்பாட்டில் ஒத்துழைக்கிறோம்; உக்ரைன் அதிபர் அறிவிப்பு

கடந்த 2022ம் ஆண்டு பிப்ரவரி முதல், ரஷ்யா – உக்ரைன் இடையிலான போர் நீடித்து வருகிறது. போரினால் ஏற்பட்ட பாதிப்புகளால் பல லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டனர். இந்த போரை முடிவுக்கு வருவதற்கான வேலைகளை பிற நாடுகளின் தலைவர்கள் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் உக்ரைன் […]

மேலும் படிக்க

நடிகர் அஜித்குமார் நடிக்கும் விடாமுயற்சியின் டீசர் வெளியானது; 2025ஆம் ஆண்டு பொங்கலுக்கு திரைக்கு வரவுள்ளது

அஜித் குமார் நடிப்பில் உருவாகியுள்ள ‘விடாமுயற்சி’ படத்தின் டீசர் வெளியாகி வைரலாகி வருகிறது.Advertisementதமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜித்குமார். இவர், நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் துணிவு திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதையடுத்து, அஜித் தன்னுடைய […]

மேலும் படிக்க

இன்று இரவு முதல் புயலின் வேகம் அதிகரிக்கும்; மிக கனமழைக்கு வாய்ப்பு என எச்சரிக்கை

இன்று இரவு முதல் மழையின் அளவு மற்றும் புயலின் வேகம் அதிகரிக்கும் என தென்மண்டல வானிலை ஆய்வு மையத் தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் குறித்து, தென்மண்டல வானிலை ஆய்வு மையத் தலைவர் பாலச்சந்திரன் செய்தியாளர்களை சந்தித்தார். […]

மேலும் படிக்க

ஐபிஎல் 2025 ஆம் ஆண்டுக்கான போட்டிகள் மார்ச் 14ல் தொடங்குகிறது; பிசிசிஐ அட்டவணை வெளியீடு

2025 முதல் 2027 என 3 ஆண்டுகளுக்கான ஐபிஎல் தொடர் அட்டவணையை பிசிசிஐ வெளியிட்டுள்ளது.இந்திய அணி தற்போது பார்டர் – கவாஸ்கர் கோப்பை தொடரில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக விளையாடி வருகிறது. முதல் டெஸ்ட் போட்டி இன்று தொடங்கிய நிலையில், ஐபிஎல் […]

மேலும் படிக்க

ஃபெங்கல் புயல் எச்சரிக்கை; பள்ளிகளுக்கு விடுமுறை, நான்கு நாட்களுக்கு கனமழை இருக்கும் என தகவல்

தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் நிலை கொண்டு இருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. இது மேலும் வலுப்பெற்று புயலாக மாறும் என எதிர்பார்க்கப்படுவதால், தமிழகத்தில் 29ம் தேதி வரை பலத்த மழை பெய்யும் […]

மேலும் படிக்க

2025 ஆம் ஆண்டிற்கான அரசு விடுமுறை பட்டியலை அறிவித்துள்ளது தமிழ்நாடு அரசு

தமிழ்நாட்டில் 2025ம் ஆண்டிற்கான அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி பெரும்பாலான விடுமுறை, வார நாட்களில் வருவதால் மாணவர்கள், ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள், வங்கி அதிகாரிகள் உற்சாகம் அடைந்துள்ளனர்.இந்த பட்டியலில் அதிகபட்சமாக ஜனவரி மாதத்தில் 5 விடுமுறை நாட்கள் இடம்பெற்றுள்ளன. ஆங்கில புத்தாண்டு, […]

மேலும் படிக்க

பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய நடிகர் அல்லு அர்ஜுன் நடித்த புஷ்பா2 திரைப்படம்; பிரம்மாண்ட விழாவில் ட்ரெய்லர் வெளியானது

தெலுங்கு திரை உலகில் முன்னணி நடிகராக இருந்துவருபவர் அல்லு அர்ஜுன். இவரது நடிப்பில் கடந்த 2021-ம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய அளவில் ஹிட் அடித்த படம் ‘புஷ்பா தி ரைஸ்’. இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, தற்போது இதன் இரண்டாம் பாகமாக ‘புஷ்பா […]

மேலும் படிக்க

அரசுமுறை பயணமாக 5 நாட்கள் நைஜீரியா, பிரேசில், கயானா நாடுகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி செல்கிறார்

நைஜீரியா, பிரேசில், கயானா நாடுகளுக்கு 5 நாள் பயணமாக பிரதமர் நரேந்திர மோடி டெல்லியில் இருந்து இன்று புறப்பட்டார். இது தொடர்பாக பிரதமர் மோடி வெளியிட்ட அறிக்கையில், “நைஜீரியா, பிரேசில், கயானா ஆகிய நாடுகளுக்கு ஐந்து நாள் பயணத்தை நான் தொடங்கியுள்ளேன். […]

மேலும் படிக்க