எம்பயர் ஸ்டேட் நியூயார்க் தமிழகத்தின் துணை முதல்வர் மாண்புமிகு ஓ.பன்னீர்செல்வத்திற்கு சிறப்பு வரவேற்பு

லாகார்டியா விமான நிலையம் நியூயார்க்,   Fb: https://www.facebook.com/2326511281007842/posts/2505377899787845

மேலும் படிக்க

கம்போடியாவில் ஆற்றுத் திருவிழா “போன் ஒம் துக்”

பெருமைமிகு கம்போடிய நாட்டில் நவம்பர் பத்தாம் தேதி “போன் ஒம் துக்” (BON OM TUK) என்கிற ஆற்றுத் திருவிழா வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது.தொன்மையான வரலாறு கொண்ட கம்போடிய நாட்டின் முக்கிய சமய நிகழ்வுகளில் இதுவும் ஒன்று. தென்னங்கீற்றுகளால் வேயப்பட்ட கூடைப் போலவும்,படகு போலவும் மலரால் அலங்கரித்து அதில் தீபமேற்றி ஆண்,பெண் என அனைவரும் கையில் ஏந்தி ஊர்வலமாய் சென்று ஆற்றில் விடுவது வழக்கம். மேலும் நம்மைப் போலவே புதுப் பானையில் அரிசியிட்டு பொங்கும் வழக்கமும் கூடுதல் […]

மேலும் படிக்க

உழைப்பாளர் திருவிழா 2019 பஹ்ரைன் தமிழ் உணர்வாளர்கள் சங்கம்

பஹ்ரைன் மனாமா: பஹ்ரைன் தமிழ் உணர்வாளர்கள் சங்கம் சார்பில் வழக்கம் போல் இந்த ஆண்டும் சர்வதேச தொழிலாளர் தினம் “உழைப்பாளர் திருவிழா 2019” என்ற பெயரில் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது.

மேலும் படிக்க

மண்ணின் மகள் – டிராக்டர் ராஜேஸ்வரி

கணவரும், ஒரே மகனும் வெளிநாட்டில் கைநிறைய சம்பளத்தில் வேலையில் இருந்தும், அங்கே சென்று வாழ சாத்தியக் கூறுகள் இருந்தும், சிவகங்கை மண்ணும் மக்களும்தான் தன் வாழ்க்கை என வாழ்ந்துகொண்டிருக்கிறார் ராஜேஸ்வரி.

மேலும் படிக்க

மீண்டும் ஒரு ஜாலியன் வாலாபாக் – தூத்துக்குடி

விதிகளை மீறி சுற்றுச்சூழலை மாசுபடுத்தியதாக ஸ்டெர்லைட் ஆலையை தமிழக அரசு நிரந்தரமாக மூட உத்தரவிட்டுள்ளது. 20 ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்த சட்டப்போராட்டமும், மக்கள் போராட்டமும் இந்தியாவில் சக்திவாய்ந்த ஒரு தொழில்குழுமத்தின், உலகின் மிகப்பெரிய ஆலை ஒன்றை இழுத்து மூட வைத்துள்ளது. இதற்கு அப்பகுதி மக்கள் கொடுத்த விலை தான் ரொம்ப அதிகம். தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையால் மக்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படுவதால், அதனை மூட வேண்டும் எனக்கோரி போராட்டம் நடத்திய பொதுமக்கள் மீது, காவல்துறை துப்பாக்கி சூடு நடத்தி,13 பேரை […]

மேலும் படிக்க