நமது மரபுக்கலைகள் தொன்மையானதும் பழமையானதும் மட்டுமல்ல நம் பண்பாட்டு அடையாளத்தையும் கொண்டவை. அத்தகைய சிறப்பினைப் பறைசாற்றிடும் வகையில் தமிழக அரசு தேர்ந்தெடுத்த மரபுக்கலை கலைஞர்கள் இருபது பேரை அழைத்து வந்து நமக்காக “மண்ணும் மரபும்” என்ற சிறப்பு நிகழ்ச்சியை பெட்னா பேரவை வழங்கவிருக்கிறது. கண்டும் கேட்டும் கொண்டாடி மகிழ அனைவரும் வாரீர் வாரீர்.

விழாவிற்கு பதிவு செய்யவும் தகவல் அறியவும்: https://fetna-convention.org
DSB தார தப்பட்டை குழுவினர், நீலகிரி மாவட்டம்