அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவையும் சாக்ரமெண்டோ தமிழ் மன்றமும் இணைந்து வழங்கும்
பேரவையின் 36வது தமிழ் விழா சாக்ரமெண்டோ, காலிபோர்னியா
சூன்(June) 30, சூலை(July) 1,2
விழா அரங்கின் இருக்கைகள் விரைவாக நிரம்பி வருவதால், உங்கள் பங்கேற்பை உறுதி செய்ய உடனே முன்பதிவு செய்யுங்கள்.
விழாவின் சிறப்புகள்:
- நீங்கள் உணர்ந்து மகிழ உற்றார் உறவினர்களேடு பல்லாயிரம் தமிழ் மக்கள் கூடும் இடம்
- நீங்கள் செழித்து மகிழ தமிழ் தொழில் முனைவோர் மாநாடு
- நீங்கள் கண்டு கேட்டு சிந்தித்து கொண்டாடி மகிழ முன்னும் முடிவுமற்ற முத்தமிழ்
- நீங்கள் உண்டு மகிழ வேளைதோறும் அளவிலா அறுசுவை விருந்து – காய்கறி & புலால்
- நீங்கள் வாங்கி மகிழ அங்காடித் தெரு – வணிகர்களின் சாவடி (Vendors Booth)
- நீங்கள் கொடுத்து மகிழ விழாவின் உபரித் தொகை ஆதரவற்ற குழந்தைகள் நலனுக்கு வழங்கப்படும்
விழாவிற்கு பதிவு செய்ய அல்லது மேலும் தகவல் அறிய https://fetna-convention.org
பி.கு: நீங்கள் பகிர்ந்து மகிழ மேல் கண்ட தகவலை நண்பர்களுக்கு அனுப்பவும்.