தோண்டத் தோண்ட பெரும் நற்புதயலாக தமிழின் தொன்மையும், மேன்மையும் அறியப்பட்டுக்கொண்டே உள்ளது. வரலாறுகள் செறிந்த,இலக்கியங்கள் நிறைந்த, படிக்கப் படிக்க நம்மை செம்மைப்படுத்தும் செந்தமிழாம் நம் தமிழ் மொழி உலகெங்கும் தமிழனை பெருமைப்படுத்துகிறது.
வட அமெரிக்காவில் நடக்கும் தமிழ் நிகழ்வுகளை பல தமிழ்ச் சங்கங்கள் பகிர்ந்து கொண்டவைகளும், கவிதைகளும்,நல்ல பல செய்திகளையும் சுமந்து வந்துள்ள பனிமலரான ‘அருவி மலர்’ உங்கள் அனைவரின் பார்வைக்கும் அளிக்கின்றேன்.
அருவி பனிமலர் 2023 இதழை
www.fetna.org/aruvi-panimalar-2023 என்ற பேரவையின் இணையதளப் பக்கத்தில் காணலாம். அருவி பற்றிய உங்களதுபின்னூட்டங்களை aruvimalar@fetna.org என்ற மின்னஞ்சல் முகவரியில் நீங்கள் பகிரலாம் .
-ஷீலா ரமணன்