சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோரை மீட்க விண்வெளிக்கு புறப்பட்டது SPACEX விண்கலம்

கடந்த ஜூன் மாதத்தில் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு சென்ற புட்ச் வில்மோர் மற்றும் சுனிதா வில்லியம்ஸ் இருவரையும் பூமிக்கு திரும்ப அழைத்துவரும் நோக்கில் ஸ்பேஸ் எக்ஸ் விண்கலம் விண்வெளிக்கு ஏவப்பட்டுள்ளது. அந்த விண்கலம் சர்வதேச விண்வெளி நிலையத்துடன் வெற்றிகரமாக இணைந்துள்ளது.புட்ச் வில்மோர் […]

மேலும் படிக்க

வெளிநாடுவாழ் தமிழர் இந்தியர் நலச்சங்கத்தின் சார்பாக முனைவர் மயில்சாமி அண்ணாதுரை அவர்களுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது

வெளிநாடுவாழ் தமிழர் இந்தியர் நலச்சங்கத்தின் அமெரிக்க கிழக்கு தலைவர் நியூஜெர்சி பாலா அவர்களின் முன்னெடுப்பில் அமெரிக்காவின் நியூசெர்சி மாநிலத்தில் பிராங்களின் நகர மேயர் மற்றும் நிர்வாகத்தின் சார்பில் தமிழ் வம்சாவளியை சேர்ந்த முன்னாள் துனை மேயர் திரு.ராம் அன்பரசன் அவர்கள் இந்தியாவின் […]

மேலும் படிக்க

மனதின் குரல் நிகழ்ச்சியில் மதுரையைச் சேர்ந்த தமிழாசிரியை பாராட்டினார் பிரதமர் மோடி

மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி மதுரையைச் சேர்ந்த தமிழாசிரியை பாராட்டினார், அவர் மூலிகை தோட்டத்தை உருவாக்கியவர் ஆவார். மதுரை மாவட்டம், பூலாங்குளம் பகுதியைச் சேர்ந்த சுபஸ்ரீ, வரிச்சூர் அரசு உயர் நிலைப்பள்ளியில் தமிழாசிரியராக பணியாற்றிவருகிறார். மூலிகைகள் மீது மிகுந்த ஆர்வம் […]

மேலும் படிக்க

பூமிக்கு இரண்டாவது நிலவா?

பூமி தனது ஈர்ப்பு விசையால் “2024 PT5” என்ற சிறிய ஆஸ்ட்ராய்டு – விண்கல்லை தனது சுற்றுப்பாதை அருகே கொண்டு வருகிறது. சுமார் 4.5 பில்லியன் ஆண்டுகளாக இருக்கின்ற பூமியின் முதன்மை துணைக்கோளான நிலவை போலல்லாமல், இந்த “புதிய மினி-நிலா” இரண்டு […]

மேலும் படிக்க

தொழில்நுட்ப உலகில் புதிய புரட்சி; AI எனப்படும் செயற்கை நுண்ணறிவு மூலம் தூய்மையன குடிநீரை உருவாக்கிய தென்கொரிய விஞ்ஞானிகள்

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி தூய்மையான குடிநீரை உருவாக்கி கொரிய விஞ்ஞானிகள் அசத்தியுள்ளனர்.தொழில்நுட்ப உலகில் புதிய புரட்சியை ஏற்படுத்தியுள்ள AI எனப்படும் செயற்கை நுண்ணறிவு மூலம் புதிய புதிய கண்டுபிடிப்புகள் தினந்தோறும் உருவாகின்றன. செயற்கை நுண்ணறிவு தொழிநுட்பத்தின் மூலம் சமீபத்தில் உருவான […]

மேலும் படிக்க

சந்திரயான்-4: இந்தியாவின் விண்வெளி ஆராய்ச்சிக்கு மத்திய அமை்சரவை ஒப்புதல்

சந்திரயான்-4 பயணத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. நிலவில் வெற்றிகரமாக இறங்கிய பிறகு பூமிக்கு திரும்புவதற்கான தொழில்நுட்பங்களை உருவாக்கவும், நிலவின் மாதிரிகளை சேகரித்து பூமியில் பகுப்பாய்வு செய்யவும் சந்திரயான்-4 பயணத்துக்கு பிரதமர் நரேந்திர […]

மேலும் படிக்க