Skip to content
Monday, January 18, 2021
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
Nri தமிழ்

Nri தமிழ்

தமிழால் ஒன்றிணைவோம்

  • செய்திகள்
  • உலகம்
  • ஆரோக்கியம்
    • வீட்டு வைத்தியம்
    • சுய பிரகடனம்
  • உலக பொது நிகழ்வுகள்
    • வரும் நிகழ்ச்சிகள்
  • விவசாயம்
  • ஆன்மீகம்
    • சித்தர்கள்
  • NRI தமிழ் டிவி
  • சமூக ஊடகப்பதிவு

#பூமியுடன்தொடர்பில் இருங்கள்

சமூக ஊடகப்பதிவு
May 4, 2019May 3, 2019Nri தமிழ்

நம்மில் எத்தனை பேர் தினமும் பூமியுடன் தொடர்பில் உள்ளோம் அதாவது வெறும் கால்களுடன் நிலத்தில் நடக்கிறோம் ? பதில் முக்கால்வாசி இல்லை என்பதே.

வெறும் கால்களுடன் நடந்ததால் நோய் தொற்றிக்கொள்ளும் என சொல்லியே காலனிக்கு (செருப்பு) பழகினோம், இப்பொழுது காலனியை விட shoes அணிவதை மார்டனகவும்,பெருமிதமாகவும் கொள்கிறோம்.

சரி இப்போது university of California மற்றும் journal of Environmental and Public Health இவை இரண்டு அமைப்புகளும் மனிதன் காலனி அணியாமல் வெறும் கால்களுடன் பூமியில் நடந்தால் மனித உடம்பில் ஏற்ப்படும் மாற்றம் பற்றி ஒரு ஆய்வு நடத்தின அந்த ஆய்வின் முடிவில் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையை பார்ப்போம்.

ஆய்வறிக்கைப்படி நாம் பூமியில் வெறும் கால்களுடன் நடப்பதால் ஏற்ப்படும் நன்மைகள்:

புவி இயற்கையாகவே negative charge (-) கொண்டது மற்றும் anti-oxidants கொண்டது, எனவே வெறும் கால்களுடன் நாம் பூமியில் நடக்கும் போது உடல் செல்களை பாதிக்கும் தொடர் செயல்முறையான ஆக்சிஜனேற்றம் தடுக்கப்படுகிறது அதாவது உடலுக்கு நேரடியாக பூமியில் இருந்து vitamin “C” கிடைக்கிறது.

உடலில் எலக்ட்ரான் ஓட்டம் தடையில்லாமல் சீராக பரமரிக்கபடுகிறது.

எலும்பு,கல்லிரல்,மூளை(பார்கின்சன்) போன்ற உறுப்புகளை பாதிக்கும் நாள்பட்ட சிதைவு எனப்படும் Chronic Degenerative Diseases க்கு நல்ல மருந்தாக பயன்படுகிறது.

மற்றும் வெறும் கால்களுடன் நடப்பதன் மூலம் chronic stress, உடல்வலி,தூக்கமின்மை,உடல் வீக்கம் போன்ற நோய்கள் வராமல் தடுக்கப்படுகிறது

தொடர்ந்து ஒருமணிநேரம் இடைவெளியில் பூமியில் தொடர்பில் இருப்பதன் மூலம் முகத்தில் இரத்தஓட்டம் அதிகரிக்கிறது மற்றும் சீராகபராமரிக்கப்படுகிறது, இதன் மூலம் முகம் எப்போதும் பொலிவுடன் இருக்கிறது (முகத்திற்கு முகபொலிவிற்காக பயன்படுத்தும் cream அவசியம் இருக்காது))))

மிகமுக்கியமாக blood viscosity (((இரத்த பாகுத்தன்மை))
குறைக்கப்படுகிறது இதனால் இதயநோய்கள் முற்றிலும் குறைக்கபடுகிறது.

எனவே இயற்கையோடு இயைந்து வாழ கற்றுக்கொள்ளுங்கள் இதுவே நமக்கும் நம் தலைமுறைக்கும் நல்ல வாழ்வியலை தரும் மற்றும் நாகரிகத்தால் வரும் நோய்களை களையெடுக்கும்….

முடிந்தவரை மரகன்றுகளை நட்டு பராமரிப்போம்….
Regenerate & Save forest

நன்றி ; வாழ்க வளமுடன்

Share this:

  • Click to share on Facebook (Opens in new window)
  • Click to share on Twitter (Opens in new window)
  • Click to share on WhatsApp (Opens in new window)

Post navigation

புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் 129வது பிறந்தநாள் – ஏபரல் 29
மருந்துகடைகளில் விற்கப்படும் எந்த மூலிகைபொடி எதற்கு பயன்படும்?

தொடர்பு பதிவு

கொங்கு நாட்டை ஆண்ட 24 நாட்டு கொங்கு வெள்ளாள கவுண்டர்கள்

March 1, 2019April 14, 2019Nri தமிழ்

மனுமுறைகண்ட வாசகம் – மனுச் சோழன்

April 13, 2019April 14, 2019Nri தமிழ்

அமைதி

April 13, 2019April 14, 2019Nri தமிழ்


edificetravels

  • பொங்கலோ பொங்கல் 2021

    January 5, 2021January 18, 2021Team Nritamil
  • வரவேற்போம் ஆங்கிலப் புத்தாண்டை – 2021

    January 1, 2021January 5, 2021Team Nritamil
  • ஹாங்காங்கில் கொரோனா தந்த புதுமையான தீபாவளி

    December 31, 2020January 8, 2021Team Nritamil
  • அன்பின் வழியது உயர்நிலை – தமிழ்மொழி விழா

    December 31, 2020January 8, 2021Team Nritamil
  • கடும் வெப்பம் – கனடாவில்

    December 31, 2020December 31, 2020Team Nritamil

Nritamil.com

சமீபத்திய பதிவுகள்

  • பொங்கலோ பொங்கல் 2021

    January 5, 2021January 18, 2021Team Nritamil
  • வரவேற்போம் ஆங்கிலப் புத்தாண்டை – 2021

    January 1, 2021January 5, 2021Team Nritamil
  • ஹாங்காங்கில் கொரோனா தந்த புதுமையான தீபாவளி

    December 31, 2020January 8, 2021Team Nritamil
  • அன்பின் வழியது உயர்நிலை – தமிழ்மொழி விழா

    December 31, 2020January 8, 2021Team Nritamil
  • கடும் வெப்பம் – கனடாவில்

    December 31, 2020December 31, 2020Team Nritamil

எங்களை இணைக்கவும்

© 2019 NriTamil, Privacy Policy. | Theme: News Portal by Mystery Themes.
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்புகொள்ள
  • தனியுரிமை கொள்கை