கீழடியில் நடந்துவரும் 7வது கட்ட அகழ்வாராய்ச்சியில் 13 எழுத்துக்கள் கொண்ட பானை ஒடு ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட பானை ஓடுகள் கடந்த அகழ்வாராய்ச்சியில் கண்டெக்கப்பட்டாலும், அதிக எழுத்துகள் கொண்ட பானை ஓடு இம்முறை நடக்கும் ஆராய்ச்சியில் தான் கிடைத்திருக்கிறது