பாரா ஒலிம்பிக்ஸில் தமிழகத்தின் மாரியப்பன் பதக்கம் வென்றார் செய்திகள் விளையாட்டு September 1, 2021September 1, 2021Nri TamilLeave a Comment on பாரா ஒலிம்பிக்ஸில் தமிழகத்தின் மாரியப்பன் பதக்கம் வென்றார் டோக்கியோவில் நடைபெற்றுவரும் பாரா ஒலிம்பிக்ஸ் ல் தமிழகத்தைச் சேர்ந்த மாரியப்பன் தங்கவேலு உயரம் தாண்டுதல் போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்று சாதனை. கடந்த ரியோ 2016 ஓலிம்பிக்ஸ் லும் இவர் தங்கப்பதக்கம் வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது Like comment share