மூத்தோருக்கான சலுகை துண்டிப்பு – இரயில்வே 1500கோடி வருமானம்

இரயில்வேயில் தற்போது நான்கு விதமான மாற்றுத் திறனாளிகள், 11 விதமான நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் மாணவர்களுக்கு மட்டும் ரயில் கட்டணத்தில் சலுகை அளிக்கப்பட்டு வருகின்றது. மூத்தோருக்கான சலுகை பற்றிய தகவல் அறியும் உரிமைச் சட்ட கேள்விக்கு ரயில்வே நிர்வாகம் அளித்துள்ள பதிலில் […]

மேலும் படிக்க

மம்தா பானர்ஜிக்கு இலக்கிய விருது – கொல்கத்தா இலக்கியவாதி கொதிப்பு

மேற்கு வங்கத்தில் வங்காள இலக்கிய துறையில் சிறப்பான பங்களிப்பை அளிப்பவர்களுக்கு, பஷ்சிம்பங்க வங்காள அகாடமி வருடா வருடம் விருது வழங்கி கவுரவித்து வருகிறது. இதை மேற்கு வங்க கல்வித்துறை அமைச்சர் பிரத்யா பாசு தலைமை தாங்கி நடத்தி வருகிறார். அந்த இயக்கம் […]

மேலும் படிக்க

வெளிநாட்டு நன்கொடை – பிடியை இறுக்கும் சி.பி.ஐ

தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் வெளிநாடுகளில் இருந்து பெற்று வந்த நன்கொடையில் பல்வேறு முறைகேடுகள் நடப்பதாக எழுந்த புகாரை அடுத்து, வெளிநாட்டு நன்கொடை ஒழுங்குமுறை சட்டத்தில் பல் புதிய நிபந்தனைகளை மத்திய அரசு ஏற்படுத்தி இருந்தது. இதனால், வெளிநாட்டு நன்கொடை பெறுவது கடினமாகிப் […]

மேலும் படிக்க

இந்தியாவுக்கு புதிய இராணுவ தளபதி

இந்தியாவின் புதிய ராணுவ தலைமை தளபதியாக, லெப்டினன்ட் ஜெனரல் மனோஜ் பாண்டே நியமிக்கப்பட்டுள்ளார். இன்ஜினியர் ஒருவருக்கு இந்தப் பொறுப்பு அளிக்கப்பட இருப்பது இதுவே முதல் முறை ஆகும். இந்திய முப்படைத் தளபதிகளின் குழுத் தலைவராகவும், ராணுவ தலைமை தளபதியாகவும் இருந்து வரும், […]

மேலும் படிக்க

ஆம்வே கம்பெனியின் சொத்துகள் முடக்கம்

பன்னாட்டு நிறுவனமான ஆம்வே நிறுவனத்திற்கு சொந்தமான ரூ.411.83 கோடி மதிப்பிலான அசையா சொத்துகளையும் 36 வங்கிக்கணக்குகளில் உள்ள மொத்தம் ரூ.345.94 கோடி பணத்தையும் அமலாக்கத்துறை முடக்கம் செய்துள்ளது. இதில், தமிழ்நாட்டின் திண்டுக்கல் மாவட்டத்தில் அமைந்துள்ள அந்நிறுவனத்தின் தொழிற்சாலை நிலங்கள், கட்டிடங்கள் மற்றும் […]

மேலும் படிக்க

உக்ரைனிலிருந்து மீட்கப்பட்ட மாணவர்கள் டெல்லியில் தர்ணா

நடந்து வரும் ரஷ்யா-உக்ரைன் போரின் காரணமாக தங்கள் படிப்பை பாதியில் கைவிட நேர்ந்த மருத்துவ மாணவர்களை இந்தியாவிலுள்ள கல்லூரிகளில் சேர்ந்துக் கொள்ள அரசு அனுமதிக்க வேண்டும் என்று கோரி டில்லியின் ஜந்தர் மந்தரில் இன்று மாணவர்கள் தங்கள் பெற்றோருடன் தர்ணா போராட்டத்தில் […]

மேலும் படிக்க

கோவிட் பாதிப்பால் 40 லட்சம் இந்தியர்கள் உயிரிழப்பு – ராகுல் குற்றச்சாட்டு

கோவிட் பாதிப்பால் இது வரை 40 லட்சம் இந்தியர்கள் இறந்து உள்ளனர், ஆனால் மோடி அரசு வெறும் 5 லட்சம் மட்டுமே கணக்கு காட்டுவதாக ராகுல் குற்றம் சாட்டியுள்ளார். இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது, “பிரதமர் மோடி உண்மை பேசவில்லை. மற்றவர்களையும் பேசவிடவிடாமல் […]

மேலும் படிக்க

காங்கிரசில் இணைகிறாரா அரசியல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர்

சமீபத்தில் நடந்து முடிந்த ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வி அடைந்தது. இது கட்சியில் தலைமை மீது அதிருப்தியையும் நம்பிக்கையின்மையையும் உருவாக்கியுள்ளது.மேலும் இந்த ஆண்டு இறுதியில் வரப் குஜராத் மற்றும் ஹிமாச்சல் பிரதேச சட்டமன்ற தேர்தல்களில் கட்சியை மீட்டெடுக்க வேண்டிய […]

மேலும் படிக்க

ஜார்க்கண்ட் மாநிலத்தில் ரோப் கார் விபத்து – 3பேர் பலி.

ஜார்க்கண்ட் மாநிலத்தில் திரிகூட் மலைப்பகுதியில் இயற்கை அழகை ரசிக்கும் வண்ணம் தனியார் நிறுவனத்தால் நிர்வகிக்கப்படும் ரோப் கார் இயங்கி வருகிறது. இதை சுற்றுலா பயணிகள் உள்ளிட்ட பலர் ஆர்வத்துடன் பயன்படுத்தி வந்தனர். இந்த நிலையில் சமீபத்தில் 60-க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிக் […]

மேலும் படிக்க

இந்தியாவிலும் கொரோனாவின் புதிய வகை தாக்குதல் கண்டுபிடிப்பு

தற்போது பிரிட்டன் நாட்டை பாதித்து வரும் கொரோனா வைரசின் புதிய திரிபான எக்ஸ்இ தொற்று முதன் முதலாக இந்தியாவின் மும்பை நகரில் கண்டறியப்பட்டுள்ளது. இந்த புதிய வகை கொரோனா முந்தைய திரிபுகளைக் காட்டிலும் 10 சதவீதம் அதிகம் பரவுக் கூடியது என […]

மேலும் படிக்க