சென்னை பூங்காக்களில் புத்தக வாசிப்பு மையங்கள் உருவாக்கபடும் என அறிவிப்பு.

சென்னை மாநகராட்சியின் 70 பூங்காக்களில் புத்தகம் வாசிக்கும் மண்டலங்களை உருவாக்கப்படும் என சென்னை மாநகராட்சி நிதிநிலை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 2025-26 ஆம் நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கையை மேயர் பிரியா இன்று சமர்ப்பித்தார். இந்த அறிக்கையில், பெருநகர சென்னை மாநகராட்சியின் கீழ் உள்ள […]

மேலும் படிக்க

கூலி படத்தின் படப்பிடிப்பு நிறைவு என படக்குழு அறிவிப்பு.

நடிகர் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் 171-வது திரைப்படமான கூலியை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார். இந்த திரைப்படம் பல எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது. முக்கிய கதாபாத்திரங்களில் சௌபின் ஷாயிர், நாகார்ஜுனா, சத்யராஜ், உபேந்திரா மற்றும் ஸ்ருதிஹாசன் ஆகியோர் நடித்துள்ளனர். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் […]

மேலும் படிக்க

ஐபிஎல் 2025: சென்னையில் நடைபெறும் சிஎஸ்கே மற்றும் மும்பை அணிகளுக்கு இடையிலான போட்டிக்கு டிக்கெட் விபரங்கள் வெளியீடு

ஐபிஎல் கிரிக்கெட் தொடர் வரும் 22 ஆம் தேதி தொடங்கவுள்ள நிலையில், சென்னையில் நடைபெறும் சிஎஸ்கே மற்றும் மும்பை அணிகளுக்கு இடையிலான மேட்ச்சின் டிக்கெட் விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் ஐபிஎல் கிரிக்கெட் தொடர் வரும் 22ஆம் தேதி சனிக்கிழமை அன்று […]

மேலும் படிக்க

நடிகர் விஜய் நடனமாடிய பிரபல பாடல் அரபிக் குத்து யூடியூப் தளத்தில் 700 மில்லியன் பார்வைகள் என்ற புதிய சாதனையை படைத்துள்ளது

விஜயின் ‘பீஸ்ட்’ படத்தில் இடம்பெற்ற ‘அரபிக் குத்து’ பாடல் யூடியூப்பில் 700 மில்லியன் வியூஸ்களை கடந்து புதிய சாதனை படைத்துள்ளது.நெல்சன் இயக்கத்தில் விஜய் நடிப்பில் கடந்த 2022-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியான படம் ‘பீஸ்ட்’. பூஜா ஹெக்டே, செல்வராகவன், விடிவி கணேஷ், […]

மேலும் படிக்க

சென்னை அருகே 2000 ஏக்கரில் புதிய துணை நகரம்; தமிழக பட்ஜெட்டில் புதிய அறிவிப்பு

தமிழ்நாடு நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு சார்பில் 2025-26 ஆம் நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கையை சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார். தமிழகத்திற்கு பன்முக வளர்ச்சி திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ள இந்த பட்ஜெட் தாக்குதலில், இந்தியாவின் 2வது மிகப்பெரிய பொருளாதாரம் கொண்ட மாநிலமாகஇருக்கக்கூடிய தமிழகத்தின் தலைநகரமான […]

மேலும் படிக்க

2025 ஐபிஎல் போட்டிகளை காண வரும் ரசிகர்கள், சென்னை மெட்ரோ ரயில்களில் இலவசமாக பயணிக்கலாம்; CSK அணி நிர்வாகம் அறிவிப்பு

2025 ஐபிஎல் போட்டிகளை காண வரும் ரசிகர்கள், போட்டியின் டிக்கெட்டை காண்பித்து மெட்ரோ ரயில்களில் இலவசமாக பயணிக்கலாம் என CSK அணி நிர்வாகம் அறிவித்துள்ளது. இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பு செய்தியில், சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம், ஐபிஎல் 2025-க்காக மெட்ரோ […]

மேலும் படிக்க

1000 ஆண்டு பழமையான பாதாள அறை பட்டீஸ்வரம் பஞ்சவன்மாதேவி பள்ளிப்படை கோயிலில் கண்டுபிடிக்கப்பட்டது.

தஞ்சாவூர் மாவட்டம், பட்டீஸ்வரத்தில் உள்ள பஞ்சவன் மாதேவி பள்ளிப்படை கோயிலில் நடைபெற்ற திருப்பணியின் போது, சுமார் 1000 ஆண்டுகள் பழமையான பாதாள அறை கண்டுபிடிக்கப்பட்டது. மாமன்னர் ராஜேந்திரச் சோழன் தனது சிற்றன்னை பஞ்சவன்மாதேவியின் நினைவாக பஞ்சவன்மாதேவி பள்ளிப்படை கோயிலை கட்டியுள்ளார். அக்கோயிலில் […]

மேலும் படிக்க

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் பொதுக் குழு கூட்டம் சென்னையில் மார்ச் 28ல் நடக்கிறது

தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுக்குழு கூட்டம், சென்னையில் வரும் 28-ஆம் தேதி நடைபெற உள்ளது. விஜயின் தமிழக வெற்றிக் கழகம் ஓராண்டை நிறைவு செய்து இரண்டாம் ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ள நிலையில், 2026-ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலுக்கான நடவடிக்கைகளை அக்கட்சி தலைமை […]

மேலும் படிக்க