கருவின் மூளை வளர்ச்சியை 3D-யில் படம் பிடித்த சாதனை!

சென்னை ஐஐடி ஆராய்ச்சியாளர்கள் 3D-யில் கருவின் மூளை வளர்ச்சியை படம் பிடித்து சாதனை நிகழ்த்தியுள்ளனர். மனித மூளை, இயற்கையின் மிகுந்த சிக்கலான அமைப்புகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது, இதன் செயல்பாடுகளை முழுமையாகப் புரிந்து கொள்ள விஞ்ஞானிகள் பல ஆண்டுகளாக ஆராய்ச்சி செய்து வருகின்றனர். […]

மேலும் படிக்க

நடிகர் அஜித்குமார் நடிக்கும் விடாமுயற்சியின் டீசர் வெளியானது; 2025ஆம் ஆண்டு பொங்கலுக்கு திரைக்கு வரவுள்ளது

அஜித் குமார் நடிப்பில் உருவாகியுள்ள ‘விடாமுயற்சி’ படத்தின் டீசர் வெளியாகி வைரலாகி வருகிறது.Advertisementதமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜித்குமார். இவர், நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் துணிவு திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதையடுத்து, அஜித் தன்னுடைய […]

மேலும் படிக்க

தெலங்கானாவில் 4 வயது சிறுமி மாரடைப்பால் உயிரிழந்த சோகம்.

தெலங்கானாவில் 4 வயது சிறுமி மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் பெற்றோர் மற்றும் அனைவருக்கும் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கம்மம் மாவட்டத்தில் உள்ள எம்.வி.பாளையம் கிராமத்தைச் சேர்ந்த வினோத் மற்றும் லாவண்யா தம்பதியின் ஒரே மகள் பிரஹர்ஷிகா (4) ஆகும். கடந்த இரண்டு […]

மேலும் படிக்க

ராகிங் கொடுமையால் பரிதாபமாக உயிரிழந்த முதலாம் ஆண்டு மருத்துவ கல்லூரி மாணவன்; குஜராத் மாநிலத்தில் நடந்த அதிர்ச்சி சம்பவம்

குஜராத்தில் ராகிங் கொடுமை காரணமாக எம்பிபிஎஸ் மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இது தொடர்பாக மூத்த மாணவர்கள் 15 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.குஜராத் மாநிலம், பதான் மாவட்டம் தார்பூரில் ஜிஎம்இஆர்எஸ் மருத்துவக் கல்லூரி உள்ளது. இந்தக் கல்லூரியின் விடுதியில் தங்கியிருந்த […]

மேலும் படிக்க

பணியிலிருந்த அரசு மருத்துவருக்கு கத்திக்குத்து சம்பவத்தில் இருவர் கைது

சென்னை கிண்டியில் அமைந்துள்ள கலைஞர் நூற்றாண்டு அரசு மருத்துவமனையில் வழக்கம் போல் இயங்கியது. புற்றுநோய் பிரிவின் சிறப்பு மருத்துவர் பாலாஜி, நோயாளிகளின் சிகிச்சை தொடர்பாக வழக்கம் போல் பணியாற்றி வந்தார். சிகிச்சைக்காக வந்த சிலர், மருத்துவர் பாலாஜியுடன் தகராறில் ஈடுபட்டு, பின்னர் […]

மேலும் படிக்க

வங்கக் கடலில் உறுவானது புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி; கனமழைக்கு வாய்ப்பு என வானிலை மையம் தகவல்

தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் உருவான வளி மண்டல கீழடுக்கு சுழற்சி மேலும் வலுப்பெற்று காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக நேற்று மாறியது. அதன் காரணமாக தமிழகத்தில் 15ம் தேதி வரை ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும் என்றும் சென்னை வானிலை ஆய்வு […]

மேலும் படிக்க

தமிழ்நாட்டில் வேகமாக பரவும் டெங்கு காய்ச்சல்; 20,000 பேர் மாநிலம் முழுவதும் சிகிச்சையில் இருப்பதாக தகவல்

டெங்கு கொசு உற்பத்தியாகும் இடங்களை கண்காணிக்க துறை சார்ந்த மாவட்ட இணை இயக்குநர்களுக்கு, தமிழக மருத்துவத்துறை உத்தரவிட்டுள்ளது.தமிழ்நாட்டில் ஜனவரி மாதத்தில் இருந்து இதுவரை 20,000க்கும் மேற்பட்டோருக்கு டெங்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தற்போது பருவமழை தொடங்கியுள்ள நிலையில், தமிழ்நாட்டில் சென்னை, கிருஷ்ணகிரி, கோவை, […]

மேலும் படிக்க

வெளிநாட்டில் வேலை செய்யும் தமிழர்களுக்கு மருத்துவ காப்பீடு தமிழக அரசு அறிவிப்பு

அயலக தமிழர் நலவாரியத்தை தொடங்கி, அயலகத் தமிழர் நலவாரியத்தில் உறுப்பினராக பதிவு செய்யும் நபர்களுக்கு மருத்துவ காப்பீடு உள்ளிட்ட பல நலத்திட்டங்கள் வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. 18 முதல் 55 வயது வரையிலான அயலக தமிழர்கள், வாரியத்தில் உறுப்பினராக […]

மேலும் படிக்க