மத்திய அரசின் ‘ஒரே நாடு ஒரே சந்தா’ திட்டம்.

கடந்த திங்கட்கிழமை மத்திய அமைச்சரவை “ஒரே நாடு ஒரே சந்தா” என்ற திட்டத்திற்கு அனுமதி வழங்கியது. இதன் அடிப்படையில், சர்வதேச அளவில் வெளியிடப்படும் ஆய்வு கட்டுரைகள் மற்றும் வெளியீடுகள் ஒரே இணையதளத்தின் மூலம் அரசின் கீழ் செயல்படும் அனைத்து கல்வி நிறுவனங்களுக்கு […]

மேலும் படிக்க

ரஷ்ய வானில் பிரகாசமான ஒளியுடன் சீறிப்பாய்ந்த விண்கல்.

ரஷ்யாவின் யாக்கூட்டியா பகுதியில் புதன்கிழமை அதிகாலை வானத்தில் ஒரு விண்கல் சீறி பாய்ந்தது, இதனால் வானத்தில் பிரகாசமான ஒளிச்சுடர் உருவானது. இந்த காட்சியை ரஷ்யாவில் பலர் தங்கள் மொபைல் மற்றும் கமெராவில் பதிவு செய்துள்ளனர். ராய்டர்ஸ் செய்தி நிறுவனம் வெளியிட்ட தகவலின் […]

மேலும் படிக்க

பானை ஓடுகள் கிடைத்த இடத்தில் தொல்லியல் துறை ஆய்வு.

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள மூவரை வென்றான் பகுதியில் அமைந்துள்ள மலைக்கொழுந்தீஸ்வரா் கோயில் அடிவாரத்தில் குளம் தோண்டும் பணியின் போது, பானை ஓடுகள் கண்டுபிடிக்கப்பட்டது. இதற்கான ஆய்வுகளை தொல்லியல் துறையினா் மூன்றாம் தேதி மேற்கொண்டனர். 8-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த இந்த மலைக்கொழுந்தீஸ்வரா் கோயில், […]

மேலும் படிக்க

பொது இடங்களில் மாட்டிறைச்சிக்கு தடை; அசாம் மாநிலத்தில் தடை விதிக்கப்படுவதாக முதல்வர் அறிவிப்பு

அஸ்ஸாம் மாநிலத்தில் உள்ளிட்ட பொது இடங்களில் மாட்டிறைச்சி உண்ணத் தடை விதிக்கப்படுவதாக அம்மாநில முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.அசாம் மாநிலத்தில், முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா தலைமையிலான பா.ஜ.க ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் அஸ்ஸாமில் பொது இடங்களில் மாட்டிறைச்சி உண்ண தடை […]

மேலும் படிக்க

சச்சின் டெண்டுல்கர் அறக்கட்டளையின் இயக்குநராக பொறுப்பேற்றார் சாரா டெண்டுல்கர்

சச்சின் டெண்டுல்கர் அறக்கட்டளையின் இயக்குநராக சாரா டெண்டுல்கர் பொறுப்பேற்றுள்ளார்.24 ஆண்டுகள் கிரிக்கெட் உலகை கட்டியாண்ட இந்திய கிரிக்கெட் அணியின் பிதாமகன் என்று போற்றப்படுவர் ஜாம்பவானான சச்சின் டெண்டுல்கர். இந்தியாவின் கிரிக்கெட் வரலாற்றி சச்சின் டெண்டுல்கர் நிகழ்த்திய சாதனைகள் ஏராளம். சர்வதேச ஒருநாள் […]

மேலும் படிக்க

ஃபெஞ்சல் புயல் நிவாரண நிதியாக 10லட்சம் காசோலையை வழங்கினார் நடிகர் சிவகார்த்திகேயன்

தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் உருவான ஃபெஞ்சல் புயல் காரணமாக, வட தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் கனமழை கொட்டித் தீர்த்தது.ஃபெஞ்சல் புயலால் பெய்த கனமழை பல்வேறு மாவட்டங்களை புரட்டிப்போட்டுள்ளது. விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்களில் அதிக சேதமடைந்துள்ளது. கனமழை மற்றும் சாத்தனூர் […]

மேலும் படிக்க

நடிகர் விஜய் நடிக்கும் தளபதி 69 First look விரைவில் வெளியிடப்படும்; படக்குழு அறிவிப்பு

நடிகர் விஜய்யின் கடைசிப் படத்தை ஹெச்.வினோத் இயக்குகிறார். இப்படம் அடுத்தாண்டு அக்டோபர் மாதம் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. இப்படத்தை கே.வி.என். புரொடக்ஷ்ன்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்நிறுவனத்தின் முதல் தமிழ் படம் இதுவாகும். ‘தளபதி 69’ படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இத்திரைப்படத்தில் […]

மேலும் படிக்க

தென் கொரிய அரசியலில் பரபரப்பு; அவசர நிலையை பிரகடனம் செய்தார் தென்கொரிய அதிபர்

தென்கொரியாவில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. இரவோடு இரவாக இந்த அறிவிப்பை தென்கொரிய அதிபர் வெளியிட்டுள்ளார். அவசரநிலை பிரகடனத்தால் தென்கொரியாவில் என்ன மாதிரியான கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என்பது பற்றிய விவரங்களை பார்க்கலாம்.கிழக்கு ஆசிய நாடுகளில் ஒன்றான தென்கொரியவில் தேசிய அவசர நிலை பிரகடனம் […]

மேலும் படிக்க

திருவண்ணாமலை நிலச்சரிவில் உயிரிழந்த 7 பேரின் உடல்கள் மீட்பு.

வங்கக்கடலில் உருவான பெஞ்சல் புயல் காரணமாக திருவண்ணாமலையில் பெய்த கனமழையால் மூன்று இடங்களில் மண்சரிவு ஏற்பட்டது. வ.உ.சி. நகரில் ஏற்பட்ட மண்சரிவில் சிக்கி வீடு புதைந்ததால் அங்கு வசித்து வந்த 7 பேரில் 5 பேரின் உடல்கள் நேற்று மீட்கப்பட்ட நிலையில், […]

மேலும் படிக்க

பி.எஸ்.எல்.வி. சி-59 ராக்கெட்டின் 25 மணி நேர கவுண்ட்டவுன் இன்று தொடங்குகிறது

ஐரோப்பிய விண்வெளி நிறுவனம் ‘புரோபா-3’ என அழைக்கப்படும் இரண்டு செயற்கைகோள்களை உருவாக்கியுள்ளது. இவை சூரியனின் ஒளிவட்டப் பகுதியை ஆராய்வதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளன.550 கிலோ எடை கொண்ட இந்த செயற்கைகோள், இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோவின் ஏவுதளமான ஆந்திரா மாநிலத்தில் உள்ள ஸ்ரீஹரிகோட்டா, […]

மேலும் படிக்க