தமிழ் மொழியில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே அரசு பணி – சட்டசபையில் மசோதா நிறைவேற்றம்

தமிழில் தேர்ச்சி பெறாமல் தமிழ்நாடு அரசுப் பணிகளில் அமர முடியாது என்று சட்டப்பேரவையில் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்நாடு அரசு பணியில் சேர்ந்த பின்னர் தமிழில் தேர்ச்சி பெற்று கொள்ளலாம் என்பதை, தமிழில் தேர்ச்சியடைந்தால் மட்டுமே அரசு பணியில் சேர முடியும் என்ற சட்டத் […]

மேலும் படிக்க

ஐபோன் தயாரிப்பு நிறுவனம் விஸ்ட்ரானை ஏலத்தில் எடுக்க டாடா நிறுவனம் முயற்சி

இந்தியாவைச் சேர்ந்த டாடா நிறுவனம் பெங்களூருவில் செயல்பட்டு வரும் விஸ்ட்ரான் கார்ப்பரேஷன் என்ற ஐ-போன் உற்பத்தி ஆலையை ஏலம் எடுக்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.கர்நாடகத்தில் செயல்பட்டு வரும் விஸ்ட்ரான் நிறுவனத்தை டாடா நிறுவனம் ஏலத்தில் எடுக்க திட்டமிட்டுள்ளது. ஐ-போன் உற்பத்தியை இந்தியாவிலேயே செய்யும் […]

மேலும் படிக்க

ஒரே ஒரு அறிவிப்பால் பல ஆயிரம் கோடி இழப்பை சந்தித்த அமேசான் – நடந்தது என்ன..?

ஊழியர்கள் பணிநீக்க அறிவிப்பால் அமேசானுக்கு ஒரே நாளில் 675 மில்லியன் டாலர் இழப்பு ஏற்பட்டுள்ளது. அதாவது இந்திய ரூபாய் மதிப்பில் 5.33 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. வணிக இ-காமர்ஸ் நிறுவனமான அமேசான் மற்றும் வணிக மென்பொருள் தயாரிப்பாளரான சேல்ஸ்போர்ஸ் ஆகியவை […]

மேலும் படிக்க

உலகளாவிய பொருளாதார மந்தநிலை எதிரொலி – அமேசான் நிறுவனம் 18,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்ய முடிவு

அமேசான் நிறுவனமானது 18,000 ஊழியர்களை பணி நீக்கம் செய்ய உள்ளதாக தலைமை நிர்வாகி ஆண்டி ஜாஸ்ஸி  அறிக்கை மூலம் தெரிவித்துள்ளார். அதில் பணிநீக்கங்கள் பெரும்பாலும் நிறுவனத்தின் இ-காமர்ஸ் மற்றும் மனித வள அமைப்புகளை பாதிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே வேளையில், ஜனவரி 18 […]

மேலும் படிக்க

புது முதலீட்டு திட்டங்களுக்கு ஒப்புதல் அளித்தது தமிழ்நாடு அரசு – 9 ஆயிரம் வேலைவாய்ப்புகள் உருவாகும்

தமிழகத்தில் சுமார் 15ஆயிரம் கோடி மதிப்புள்ள முதலீட்டு திட்டங்களுக்கு தமிழக அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது என தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவை கூட்டம் வரும் 9-ம் தேதி நடைபெற உள்ளது. இந்த நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நேற்று […]

மேலும் படிக்க

ஐக்கிய அமீரக அரசு அறிவித்த ஜாக்பாட் – அரசு ஊழியர்கள் தொழில் தொடங்கினால் சம்பளத்துடன் கூடய ஒரு வருட விடுமுறை

அபுதாபி: ஐக்கிய அரபு அமீரகத்தில் பணிபுரியும் அரசு ஊழியர்களுக்கு ஓராண்டு ஊதியத்துடன் கூடிய விடுப்பு அளிக்கப்படும் என அந்நாடு அறிவித்துள்ளது. அரசு ஊழியர்கள் புதிய தொழில் தொடங்குவதை ஊக்குவிக்கும் வகையில் இந்த புதிய திட்டத்தை அந்நாட்டு அரசு கொண்டு வந்துள்ளது.ஐக்கிய அரபு […]

மேலும் படிக்க

வெளிநாட்டில் வேலைவாய்ப்பு – தமிழக அரசு வெளிநாட்டு மனிதவள நிறுவனம் அறிவிப்பு

குவைத் நாட்டில் வீட்டு பணிப்பெண் வேலைக்கு ஆள் தேவையென தமிழக அரசின் வெளிநாட்டு மனிதவள நிறுவனம் (Overseas Manpower Corporation Limited) அறிவிப்பை வெளியிட்டுக்கிறது. 500 பணிப்பெண் வேலைக்கான காலியிடங்கள் இருப்பதாக அறிவித்துள்ளது. இதற்கான தகுதிகளாக வயது வரம்பு குறைந்தட்சம் 30 […]

மேலும் படிக்க