தமிழ்நாடு மாநில விலங்கு நீலகிரி வரையாடுகளை பாதுகாக்க புது திட்டம்; தமிழக அரசு தொடக்கம்

நீலகிரி வரையாடுகளைப் பாதுகாப்பதற்கான புதிய திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.தமிழ்நாடு மாநில விலங்கான வரையாடு, அழிந்து வரும் உயிரினமாக இயற்கை பாதுகாப்புக்கான சர்வதேச அமைப்பால் வகைப்படுத்தப்பட்டுள்ளது. இந்த வரையாடு இனத்தைப் பாதுகாக்கவும், அதன் வாழ்விடங்களை மேம்படுத்தவும் நாட்டிலேயே முதன்முறையாக நீலகிரி […]

மேலும் படிக்க

பசுமை புரட்சியின் தந்தை, வேளாண் விஞ்ஞானி திரு. எம்.எஸ். சுவாமிநாதன் காலமானார்

பசுமைப் புரட்சிக்கு வித்திட்ட வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் வயது மூப்பு காரணமாக காலமானார். அவருக்கு வயது 98. கும்பகோணத்தில் 1925 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 7 ஆம் தேதி பிறந்த இவர், பசுமை புரட்சியின் தந்தை என்று அழைக்கப்பட்டார்.1972 முதல் 1979 […]

மேலும் படிக்க

வால்பாறையில் சுற்றுலா பயணிகளுக்கு தடை; வனவிலங்குகள் தாக்குதல் இருப்பதால் வனத்துறை எச்சரிக்கை நடவடிக்கை

சுற்றுலா பயணிகள் மாலை 6 மணிக்கு மேல் வால்பாறைக்கு செல்ல வனத்துறை தடை விதித்துள்ளது.சுற்றுலா தளமான பொள்ளாச்சி அடுத்துள்ள வால்பாறை பகுதியை சுற்றி பார்க்க வெளி மாவட்டங்களில் இருந்தும் வெளி மாநிலங்களில் இருந்தும் சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வருவது வழக்கம். […]

மேலும் படிக்க

திருப்பதியில் கோயிலுக்கு மலைப்பாதையில் செல்வோருக்கு கட்டுப்பாடு; 15 வயதுக்குள்பட்ட குழந்தைகளுக்கு அனுமதியில்லை – திருப்பதி திருமலை தேவஸ்தானம் அறிவிப்பு

திருமலை திருப்பதி மலைப்பாதையில் பயணிக்க 15 வயதுக்குள்பட்ட சிறார்களுக்கு அனுமதி இல்லை என தேவஸ்தானம் முடிவு அறிவித்துள்ளது.பக்தர்கள் சாலை மார்க்கமாகவும், நடைபாதை வழியாக நடந்தே வந்தும் ஏழுமலையானை தரிசனம் செய்கிறார்கள். இதற்கு இரு வழிகள் உள்ளன. ஒன்று அலிபிரி, இன்னொன்று ஸ்ரீவாரிமெட்டு […]

மேலும் படிக்க

ஒருங்கிணைந்த யானைகள் கணக்கெடுப்பு 2023 அறிக்கையை வெளியிட்டார் தமிழக முதல்வர் ஸ்டாலின்; தமிழ்நாட்டில் யானைகளின் எண்ணிக்கை அதிகரிப்பு

சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறையின் சார்பில், “ஒருங்கிணைந்த யானைகள் கணக்கெடுப்பு 2023” அறிக்கையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று வெளியிட்டார்.தமிழ்நாடு வனத்துறை அண்டை மாநிலமான கேரளா மற்றும் கர்நாடகா அரசுகளின் ஒத்துழைப்புடன், ஒருங்கிணைந்த யானைகள் கணக்கெடுப்பினை நடத்தியது. இக்கணக்கெடுப்பு, மத்திய அரசின் […]

மேலும் படிக்க

குடியரசுத் தலைவர் தெப்பக்காடு யானைகள் முகாம் பார்வையிட்டார்; ஆஸ்கார் தம்பதிகள் பொம்மன், பெள்ளியை சந்தித்தார்

ஆசியாவிலேயே யானைகள் பாதுகாப்பதில் முதுமலை புலிகள் காப்பக தெப்பக்காடு யானைகள் வளர்ப்பு முகாம் முன்னோடியாக திகழ்வதாக குடியரசுத் தலைவர் தெரிவித்துள்ளார்.முதுமலை சரணாலயத்தில் உள்ள தெப்பகாடு யானைகள் முகாமை பார்வையிட்டு யானை பராமரிப்பாளர்களான பொம்மன் பெள்ளி ஆகியோரை சந்திப்பதற்காக ஹெலிகாப்டரில் மூலம் குடியரசுத் […]

மேலும் படிக்க