முதல்முறையாக, புறநகர் ரயில் சேவையில் ஏசி வசதி இன்று முதல் தொடக்கம்.

சென்னையில் முதன்முறையாக, சென்னை கடற்கரை முதல் தாம்பரம் வழியாக செங்கல்பட்டு செல்லும் புறநகர் மின்சார ரயில் சேவையை ஏசி வசதியுடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. கடந்த மார்ச் மாதத்தில் இதற்கான சோதனை ஓட்டம் நடைபெற்ற நிலையில், இன்று முதல் ரயில் சேவையை பொதுமக்களுக்கு […]

மேலும் படிக்க

பிரபல டூத் பேஸ்டுட்டுகள் கன உலோகங்கள் இருப்பது கண்டுபிடிப்பு; ஆய்வில் அதிர்ச்சி தகவல்

பிரபலமான டூத் பேஸ்ட்டுகளில் சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சிகளில் ஆபத்தான கன உலோகம் இருப்பதாக ஆங்கில நாளிதழான தி கார்டியன் அதிர்ச்சிகரமான செய்தி வெளியிட்டுள்ளது. டூத் பேஸ்ட்டுகள் மற்றும் பல் பொடிகளில் கன உலோகங்கள் உள்ளதா? என்பதை மூன்றாம் தரப்பு ஆய்வுகள் மூலம் […]

மேலும் படிக்க

இந்தியாவில் மட்டும் ஆப்பிள் நிறுவனம் 22 பில்லியன் டாலர் மதிப்புள்ள ஐபோன்களை தயாரித்துள்ளது; கடந்த ஓராண்டில் நிகழ்த்திய சாதனை

மார்ச் 2025-ல் முடிவடைந்த கடந்த 12 மாதங்களில் இந்தியாவில் மட்டும் ஆப்பிள் நிறுவனம் 22 பில்லியன் டாலர் மதிப்புள்ள ஐபோன்களை தயாரித்துள்ளதாக ப்ளூம்பெர்க் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது முந்தைய ஆண்டைவிட கிட்டத்தட்ட 60 சதவீதம் அதிகமாகும். ஆப்பிள் நிறுவனம் தற்போது அதன் […]

மேலும் படிக்க

தமிழ்நாடு அமைச்சரவை கூட்டத்தில் தமிழ்நாடு விண்வெளி தொழில் கொள்கைக்கு ஒப்புதல்; அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தகவல்

தமிழ்நாடு அமைச்சரவை கூட்டத்தில் தமிழ்நாடு விண்வெளி தொழில் கொள்கைக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தெரிவித்துள்ளார்.அமைச்சரவை கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா,“இந்தியாவில் தொழில்நுட்ப வளர்ச்சியில் முதல் மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது. இந்த வளர்ச்சியை அடுத்தக் கட்டத்திற்கு கொண்டு […]

மேலும் படிக்க

இந்தியாவில் 3 மாதங்களில் 30 லட்சம் ஆப்பிள் ஐ போன்கள் விற்பனை.

2025 ஜனவரி முதல் மார்ச் மாதம் வரையான மூன்று மாதங்களில் மட்டும் இந்தியாவில் 30 லட்சம் ஆப்பிள் ஐபோன்கள் விற்பனை செய்யப்பட்டு புதிய சாதனை படைத்துள்ளது என ஆப்பிள் நிறுவனம் அறிவித்துள்ளது. கடந்த 2024 ஜனவரி முதல் மார்ச் காலாண்டில் 22.10 […]

மேலும் படிக்க

சீன பொருட்களுக்கு 245% இறக்குமதி வரி விதித்து டிரம்ப் அதிரடி.

அமெரிக்க பொருட்களுக்கு பல நாடுகள் அதிக வரி விதிக்கின்றன, இதன் பதிலடியாக, அந்த நாடுகளில் இருந்து அமெரிக்காவிற்கு இறக்குமதி செய்யும் பொருட்களுக்கு கூடுதல் வரி விதிக்கப்படும் என அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்தார். இந்நிலையில், சீன பொருட்களுக்கு 245% இறக்குமதி வரி […]

மேலும் படிக்க

சீனாவுக்கு 104% வரி விதிக்கப்படும் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார்.

சீனாவுக்கு 104% வரி விதிக்கப்படும் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார். அமெரிக்கா, சீனாவுக்கு விதிக்கப்பட்ட 34 சதவீத பதிலடி வரியை திரும்பப் பெறுவதற்கான 24 மணி நேர காலக்கெடு முடிந்த நிலையில், சீனாவுக்கு 104% வரி விதிக்கப்படும் என […]

மேலும் படிக்க

இந்தியா காற்று மற்றும் சூரிய மின் உற்பத்தியில் 3-ம் இடத்தை பெற்றுள்ளது.

பிரிட்டனில் உள்ள சுற்றுச்சூழல் அமைப்பு எம்பர், சுற்றுச்சூழலுக்கு பாதிப்பில்லாத எரிசக்தி உற்பத்தி தொடர்பான ஆண்டுதோறும் ஆய்வுகளை மேற்கொண்டு, விரிவான அறிக்கைகளை வெளியிடுகிறது. சமீபத்தில், எம்பர் அமைப்பின் ஆய்வறிக்கை வெளியிடப்பட்டது.இந்த அறிக்கையில், உலகளாவிய மின் உற்பத்தி தொடர்பான 215 நாடுகளின் விவரங்களை அடிப்படையாகக் […]

மேலும் படிக்க

அரசுமுறை பயணமாக நான்கு நாட்கள் ஐரோப்பா செல்கிறார் இந்திய குடியரசுத் தலைவர்

குடியரசு தலைவர் திரௌபதி முர்மு அரசுமுறை பயணமாக 4 நாட்கள் ஐரோப்பாவிற்கு சென்றார். இந்த நிலையில் குடியரசு தலைவர் தனி விமானம் மூலம் போர்ச்சுக்கல் நாட்டுக்கு சென்றுள்ளார்.இதையடுத்து பிகோ மதுரோவின் இராணுவ விமான நிலையத்தில் குடியரசு தலைவர் திரௌபதி முர்முவை போர்ச்சுகலில் […]

மேலும் படிக்க

பெரும் நஷ்டத்தை சந்தித்த இந்திய வர்த்தகம்; 3000 புள்ளிகள் குறைந்து வீழ்ச்சியில் முடிந்த இந்திய பங்குச்சந்தை

இந்திய பங்குச் சந்தை இன்று காலை தொடங்கியது முதலே கடும் வீழ்ச்சியை சந்தித்தது. மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ், தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி ஆகியவை கடந்த வாரம் ஏறுமுகத்தில் இருந்தன. அமெரிக்க அதிபர் டொனால்ட் […]

மேலும் படிக்க