சவூதி அரேபியா திமுக அயலக அணி சார்பாக காலமான தமிழர் உடலை தாயகம் அனுப்பி வைத்த கடல் கடந்த மனிதநேயப் பணி.

அரபு நாடுகள் உலகம் சமூக சேவை செய்திகள்தகவல் தொழில் நுட்பத் துறை அமைச்சர் அண்ணன் மனோ தங்கராஜ் ,பாலூர் தேவா
அவர்கள் கேட்டுக் கொண்டதற்கு இணங்க

சவூதி அரேபியா கிழக்கு மண்டலம் தம்மாம் பகுதியில் பணிபுரிந்து வந்த
குமரிமாவட்டம் கருங்கல் அருகில் மிடாலகாடு புதுகாடுவெட்டி விளையை சார்ந்த மரிய சுந்தர்ராஜ் என்பவர் சவுதிஅரேபியா தமாம் பகுதியில் மரணமடைந்து விட்டார் என்ற தகவலை தமாம் பகுதி
நாம் அறிந்தோம்
இறந்தவரின் உறவினர்களின் வேண்டுகோளுக்கு இணங்க உடலை தாயகம் அனுப்பும் முயற்சியில் ஈடுபட்டது. பல தடங்கள்களுக்கு மத்தியில் முயற்சியில் ரியாத் இந்திய தூதரகம் மற்றும் சவுதி அரேபியா அரசாங்கம் முழு ஒத்துழைப்புடன்
உடலை 23.3.2022 அன்று தாயகம் அனுப்பி வைத்தனர்.

இந்த முயற்சியில் சவூதி அரேபியா கிழக்கு மண்டல சமூக செயற்பாட்டாளர் நாஸ்வக்கம் மற்றும் NRTIA அயலக முதன்மைச் செயலாளர் மாயவரம் வெங்கடேஷன் அறிவுறுத்தலின் படி சவூதிஅரேபியா NRTIA துணைஅமைப்பாளர் திருச்சி ஆரிஃப் மக்பூல்,கிளை பொறுப்பாளர் முகவை சீனி முஹம்மத், மற்றும்

சென்னை ஜியான், கமால் பாஷா,ஏர்போர்ட் கணேசன்,
இராமநாதபுரம் சாபிக் அஹமது,
குருவாடி முஹம்மது யாசர்,
உள்ளிட்ட அனைத்து நிர்வாகிகளும் இப்பணியைத் திறம்படச் செய்தனர்.

வெளிநாடு வாழ் தமிழ் இந்தியர் அஸோசியேஷன். தம்மாம்
சவூதி அரேபியா

Leave a Reply

Your email address will not be published.