.
கொரோனா 2ம் அலை காரணமாக பள்ளிகள், கல்லூரிகள் மூடப்பட்ட நிலையில், இன்று திறக்கப்படுகிறது. ஆனால் மாணவர்கள் வருகை கட்டாயமில்லை என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. விருப்பமுள்ள மாணவர்கள் மட்டுமே வரலாம் எனவும், வகுப்புகளில் கொரோனா தடுப்பு விதிமுறைகள் அனைத்தும் கடுமையாக பின்பற்ற வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது