பாரா ஒலிம்பிக்ஸ் ல் ஈட்டி எறிதல் போட்டியில் இந்தியாவின் சுமீத் அண்டில் புதிய உலக சாதனை படைத்துள்ளார். 68.55 மீட்டர் தூரம் எறிந்து புதிய உலக சாதனைப் படைத்து தங்கத்தை தட்சிச் சென்றுள்ளார். பிரதமர் மோடி தொலைபேசியில் அழைத்து சுமீத்ற்கு வாழ்த்து தெறிவித்தார்.