தவெக கட்சியின் ரசிகர்கள், இனி மெய்நிகர் வீரர்கள்” அக்கட்சியின் தலைவர் நடிகர் விஜய் கூறியுள்ளார்

தவெக கட்சியின் ரசிகர்கள், இனி மெய்நிகர் வீரர்கள்” என்று நடிகர் அக்கட்சியின் தலைவர் விஜய் கூறியுள்ளார்.தமிழக வெற்றிக்கழகத்தின் தகவல் தொழில்நுட்பப் பிரிவு மற்றும் சமூக ஊடக பிரிவு ஆலோசனை கூட்டம் சோழிங்கநல்லூரில் நடைபெற்றது. அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஆனந்த் தலைமையில் நடந்த கூட்டத்தில், […]

மேலும் படிக்க

புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி வீட்டுக்கு மர்ம நபர்கள் வெடிகுண்டு மிரட்டல்.

புதுச்சேரி திலாஸ்பேட்டையில் உள்ள முதல்வர் ரங்கசாமி வீட்டுக்கு மர்ம நபர்களால் வெடிகுண்டு மிரட்டல் ஒரு மின்னஞ்சல் மூலம் வந்துள்ளது. மின்னஞ்சல் முகவரிக்கு வந்த மிரட்டலை அடுத்து வெடிகுண்டு நிபுணர்கள் மோப்பநாய் உதவியுடன் சோதனை யை மேற்கொண்டனர் . சோதனையில் வெடிகுண்டு மிரட்டல் […]

மேலும் படிக்க

திருநங்கைகளுக்கு வழங்கப்பட்டுள்ள அனைத்து பாலின அங்கீகார சான்றுகள் ரத்து; இங்கிலாந்து உச்சநீதிமன்றம் உத்தரவு

திருநங்கைகளுக்கு வழங்கப்பட்டுள்ள அனைத்து பாலின அங்கீகார சான்றுகளை ரத்து செய்து இங்கிலாந்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவியேற்றதை தொடர்ந்து 3-ம் பாலினத்தவர்கள், ஓரின சேர்க்கையாளர்கள் உள்ளிட்டோருக்கு தடை விதித்த நிலையில் அவர்கள் நாட்டைவிட்டு வெளியேற்றப்படுவார்கள் என தெரிவித்தார். இதனால் பெரும்பாலான […]

மேலும் படிக்க

வக்ஃபு திருத்தச் சட்டத்தின் அடிப்படையில் புதிய உறுப்பினர் நியமனம் செய்யக் கூடாது என உச்சநீதிமன்றம் உத்தரவு.

வக்ஃபு திருத்தச் சட்டத்தின் அடிப்படையில், வக்ஃபு வாரியத்திற்கு புதிய உறுப்பினரை நியமிக்க கூடாது என்றும், மேலும், வக்ஃபு திருத்தச் சட்டத்தின் கீழ் எந்த நில வகைப்படுத்துதலும் செய்யக்கூடாது என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. உச்சநீதிமன்றத்தில் 5 ரிட் மனுக்கள் மட்டுமே விசாரிக்கப்படும் என்பதால் […]

மேலும் படிக்க

சீன பொருட்களுக்கு 245% இறக்குமதி வரி விதித்து டிரம்ப் அதிரடி.

அமெரிக்க பொருட்களுக்கு பல நாடுகள் அதிக வரி விதிக்கின்றன, இதன் பதிலடியாக, அந்த நாடுகளில் இருந்து அமெரிக்காவிற்கு இறக்குமதி செய்யும் பொருட்களுக்கு கூடுதல் வரி விதிக்கப்படும் என அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்தார். இந்நிலையில், சீன பொருட்களுக்கு 245% இறக்குமதி வரி […]

மேலும் படிக்க

தமிழ்நாட்டில் வெளியிடப்படும் அரசாணைகள் மற்றும் சுற்றறிக்கைகள் தமிழில் மட்டுமே இருக்க வேண்டும் என அரசு உத்தரவு.

தமிழ்நாட்டில் வெளியிடப்படும் அரசாணைகள் மற்றும் சுற்றறிக்கைகள் தமிழில் மட்டுமே இருக்க வேண்டும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. இதற்கான அரசாணையில், தமிழ் ஆட்சிமொழி சட்டத்தை முழுமையாக செயல்படுத்த வேண்டும் என்பதுடன், அரசு அலுவலகங்களில் அனைத்து நடவடிக்கைகளிலும் தமிழ்மொழியின் பயன்பாட்டை உறுதி செய்யும் […]

மேலும் படிக்க

10,000 கூடுதல் இஸ்லாமியர்களுக்கு ஹஜ் விசா வழங்க சவுதி அரேபியா அரசு முடிவு; ஹஜ் மற்றும் உம்ரா அமைச்சகம் ஒப்புதல்

ஒவ்வொரு ஆண்டும் உலகம் முழுவதிலுமிருந்து இஸ்லாம் மதத்தை பின்பற்றும் ஆண்களும், பெண்களும் ஹஜ் யாத்திரை மேற்கொள்வதற்காக சவுதி அரேபியாவின் மெக்காவில் கூடுவது வழக்கம். ஜூன் மாதம் நடைபெறும் ஹஜ் புனித பயணத்தில் இந்தியா சார்பில் 1.75 லட்சம் பேர் பங்கேற்க சவுதி […]

மேலும் படிக்க

கர்நாடகாவில் லாரிகள் வேலைநிறுத்தம்; 6 லட்சம் லாரிகள் இயக்கப்படாது என அறிவிப்பு

கர்நாடகாவில் நேற்று நள்ளிரவு முதல் லாரி உரிமையாளர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் பல்வேறு பகுதிகளுக்கும் பொருள்களை எடுத்து செல்வது கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் கடந்த 6ம் தேதி லாரி உரிமையாளர்கள் சங்க தலைவர் சண்முகப்பா தலைமையில் லாரி […]

மேலும் படிக்க

இந்திய மாணவர்களை நிராகரிக்கும் ஆஸ்திரேலியா, பல்கலைகழகங்கள்.

ஆஸ்திரேலியாவில் மாணவர் விசாக்களை தவறாக பயன்படுத்துவதாகக் கூறி, இந்தியாவின் ஐந்து மாநிலங்களில் இருந்து வரும் மாணவர்களின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படுகின்றன. இந்திய மாணவர்கள் வெளிநாடுகளில் மேற்படிப்பு பெறுவதில் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் கனடா ஆகிய நாடுகளுக்குப் பிறகு, ஆஸ்திரேலியாவில் […]

மேலும் படிக்க