வட அமெரிக்க தமிழ் சங்க பேரவைக்கு 60 திருவள்ளுவர் சிலைகள் வழியனுப்பு விழா செய்திகள் April 10, 2021May 15, 2021Nri தமிழ்Leave a Comment on வட அமெரிக்க தமிழ் சங்க பேரவைக்கு 60 திருவள்ளுவர் சிலைகள் வழியனுப்பு விழா வட அமெரிக்க தமிழ் சங்க பேரவைக்கு 60 திருவள்ளுவர் சிலைகள் வழியனுப்பு விழா சென்னை விஜிபி, வட அமெரிக்காவில் உள்ள 50 மாகாணங்களில் இயங்கும் 60 தமிழ்ச் சங்கங்களுக்கு, 60 திருவள்ளுவர் சிலைகளை ஒப்படைத்து, வழியனுப்பும் நிகழ்ச்சி நடைபெற்றது. Like comment share