நியூயார்க்கில் கந்தசஷ்டிப் பெருவிழா!

நியூயார்க் அருள்மிகு மகாவல்லபதி திருக்கோயிலில்  முருகன் சந்நிதியில் கந்தசஷ்டிப் பெருவிழா மிகச் சிறப்பாக நடைபெற்றது. அக்டோபர் 28ஆம் தேதி முதல் நவம்பர் 2ஆம் தேதி வரை ஆறுநாட்கள் – தினசரி மூலவர் வள்ளி சமேத சண்முகர் மற்றும் உற்சவ மூர்த்திகளுக்கு மிகச் சிறப்பாக அலங்காரங்கள், அபிசேக ஆராதனைகள் நடைபெற்றன. தினசரி பக்தர்களின் கந்த சஷ்டிப் பாராயணம் மற்றும் வேதமந்திர அர்ச்சனைகள் இடம் பெற்றன. ஏழாம் நாள் நவம்பர் 3ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை மாலை மூலவருக்கு சிறப்பு அலங்காரங்கள் […]

மேலும் படிக்க

இடைக்காட்டுச்சித்தரின் வாழ்வும் வாக்கும்

முனைவர். க. இளமதி சானகிராமன் பேராசிரியர், புதுவைப் பல்கலைக்கழகம் இவர் இடையர் என்றும் இடைக்காட்டுச்சித்தர் என்றும் குறிக்கப் பெறுவர். இடையர் குலத்தில் தோன்றியமையால் இடைக்காடர் ஆனார் என்றும் இடைக்காடு என்னும் ஊரில் பிறந்தமையால் இடைக்காடர் ஆனார் என்றும் கருதுகின்றனர்.

மேலும் படிக்க

இறைவனை வழிபாடு செய்வதில் ஒன்பது வகை

ஒருவர் ஆலயம் சென்றோ அல்லது வீட்டில் இருந்தபடியோ இறைவனை வணங்குவதையே வழிபாடு என்று பலரும் நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் இறைவனை வழிபாடு செய்வதில் ஒன்பது வகையிலான வழிமுறைகளை நமது முன்னோர்கள் சொல்லி வைத்திருக்கிறார்கள். அதில் எந்த முறை நமக்கு சரிப்பட்டு வருகிறதோ, அந்த வழியில் சென்று இறைவனை வழிபட வேண்டும். அப்போது இறைவனை வெகு விரைவில் நாம் சென்றடைய முடியும். அது சரி…  அது என்ன ஒன்பது வழிமுறைகள்… வாருங்கள்.. தெரிந்து கொள்வோம். கேட்டல் இந்த வழிபாட்டு […]

மேலும் படிக்க

ரம்ஜான் – இஸ்லாமியர்களின் உன்னத பெருவிழா

‘ஈதுல் பித்ர்’ எனப்படும் ஈகைத் திருநாளானது சமாதானத்தையும், சகோதரத்துவத்தையும் இவ்வுலகில் பரப்பும் நோக்கில் இஸ்லாமியர்கள் கொண்டாடும் ஒரு உன்னத பெருநாள் விழா. இஸ்லாம் என்பது வெறும் மார்க்கமல்ல, அது ஒரு வாழ்க்கை முறை. அந்த வாழ்க்கை முறையே, அவர்களின் உறுதியான நம்பிக்கை. அப்படியான நம்பிக்கை நிறைந்த வாழ்க்கை முறையில் ஈகைத் திருநாள் ‘ரம்ஜான் பண்டிகை‘, மற்றும் தியாகத் திருநாள் ‘பக்ரீத் பண்டிகை‘ என ஆண்டுதோறும் இஸ்லாம் மார்க்கத்தில் இரண்டு பண்டிகைகள் மட்டுமே பெருநாளாக கொண்டாடப்படுகிறது. இஸ்லாமியர்களுக்கு ஐம்பெரும் […]

மேலும் படிக்க