முருகனின் அறுபடைவீடுகளில் ஒன்றான பழனி தண்டாயுதபாணி கோயிலில் குடமுழுக்கு கோலாகலமாக நடைபெற்றது

உலக பிரசித்தி பெற்ற பழனி முருகன் கோவிலில் 16 ஆண்டுளுக்கு பிறகு கும்பாபிஷேகம் நடைபெற்றது. மூலவர் தண்டாயுதபாணி சுவாமி மற்றும் அனைத்து உபசன்னதி தெய்வங்களின் சக்தி கலசத்தில் கொணரப்பட்டு, பின்னர் சக்திகலசங்கள் யாகசாலைக்கு கொண்டு வரப்பட்டு முதற்கால யாகம் நடந்தது. 90 […]

மேலும் படிக்க

திருப்பதி திருமலை தேவஸ்தானம் சார்பாக 4 மாநிலங்களில் 2068 கோயில்கள் கட்டப்படும் – தேவஸ்தானம் போர்டு அறிவிப்பு

4 மாநிலங்கள்.. 2068 புதிய கோவில்களை கட்டும் திருப்பதி தேவஸ்தானம்.. முக்கிய அறிவிப்பு!ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, பாண்டிச்சேரி ஆகிய மாநிலங்களில் பகுதி வாரியாக 2068 கோவில்களை கட்டும் பணியில் திருப்பதி திருமலை தேவஸ்தான நிர்வாகம் ஈடுபட்டுள்ளது.பக்தர்களின் நன்கொடை மூலம் ஆந்திரா, தெலுங்கானா, […]

மேலும் படிக்க

பொங்கல், மகர சங்கராந்தியை முன்னிட்டு தஞ்சை பெருவுடையார் மற்றும் நந்தி சிலைக்கு சிறப்பு வழிபாடு

தஞ்சாவூர் பெருவுடையார் கோயிலில், மகரசங்காரந்திப் பெருவிழாவை முன்னிட்டு, 2,000 கிலோ அளவிலான காய், பழங்கள் மற்றும் இனிப்புகள் என நந்தியம் பெருமானுக்கு சிறப்பு அலங்காரம் செய்து வழிபாடு நடத்தப்பட்டது.உலக பிரசித்தி பெற்ற தஞ்சாவூர் பெரியகோவிலில் பொங்கல் தினத்தன்று மாலை, பால், தயிர் […]

மேலும் படிக்க

நித்யானந்தாவின் கைலாசாவை நாடாக அங்கீகரித்த அமெரிக்க நகரம் – ஒப்பந்தம் கையெழுத்தானது

கைலாசாவை நாடாக அங்கீகரித்தது அமெரிக்க நகரம். நித்யானந்தாவின் கைலாசாவை நாடாக அமெரிக்க நெவார்க் நகரம் அங்கீகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.சர்ச்சைகளுக்கு பெயர்போன நித்யானந்தா, கைலாசா எனும் புதிய நாட்டை உருவாக்கி, இந்துக்களின் புனித பூமி எனக் கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால் […]

மேலும் படிக்க

திருவண்ணாமலையில் 2,668 அடி உயர மலை மீது மகா தீபம் ஏற்றப்பட்டது- 8 லட்சம் பக்தர்கள் தரிசனம்

கார்த்திகை தீப திருவிழாவை முன்னிட்டு திருவண்ணாமலையில் 2668 அடி உயர மலை மீது மகா தீபம் ஏற்றப்பட்ட உடன் கூடியிருந்த லட்சக்கணக்கான பக்தர்கள் அண்ணாமலையாருக்கு அரோகரா என்று பக்தி முழக்கமிட்டு தரிசனம் செய்தனர். இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டதால் […]

மேலும் படிக்க

மகாதீபத்தை தரிசிக்க மலை ஏறும் பக்தர்களுக்கு புகைப்படத்துடன் கூடிய அனுமதி சீட்டு, உள்ளூர் விடுமுறை அறிவிப்பு, சிறப்பு ரயில்கள்/பேருந்துகள் இயக்கப்படுகின்றன

6-ந்தேதி மதியம் 2 மணி வரை மட்டுமே பக்தர்கள் மலை ஏறுவதற்கு அனுமதிக்கப்படுவார்கள்.மலை மீது 2 ஆயிரத்து 500 பக்தர்கள் மட்டுமே ஏற அனுமதிக்கப்படுவார்கள்.கலெக்டர் முருகேஷ் வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழா நடைபெற்று வருகிறது. […]

மேலும் படிக்க

திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலில் தங்கக்கொடி மரத்தில் கார்த்திகை தீபத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

திருவண்ணாமலையில் வருகிற 6-ந்தேதி கார்த்திகை தீபத் திருவிழா மகா தீபம் ஏற்றப்படுகிறது. இதனையொட்டி திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கடந்த 24-ந்தேதி காவல் தெய்வமான துர்க்கை அம்மன் உற்சவம், தொடர்ந்து 25-ந்தேதி பிடாரி அம்மன் உற்சவம், நேற்று விநாயகர் உற்சவம் நடந்தது.இன்று காலை […]

மேலும் படிக்க

ஆடிப்பூரம் நன்னாளின் சிறப்புகளும், நன்மைகளும்

தமிழகத்தில் கொண்டாடப்படும் பல திருநாளில் ஆடிப்பூரம் மிகவும் சிறப்பு வாய்ந்த திருநாளாம். ஆடிப்பூரம் சக்திகளுக்கு உகந்த நாளாக அறியப்படுகிறது. இந்த திருநாளில் தான் உமாதேவி அவரித்ததாக புராணங்கள் கூறுறின்றன. ஆடி மாதத்தில் வரும் பூரம் நட்சத்திரத்தில் ஆடிப்பூரம் கொண்டாடப்படுகிறது.இந்த ஆடி மாதத்தில் […]

மேலும் படிக்க