சென்னையில் நடைபெற்ற அயலக தமிழர்கள் நலன் மற்றும் மறுவாழ்வுத்துறை சார்பில் இலங்கைத் தமிழர்களின் நலன் மற்றும் நீடித்த தீர்வு காண ஆலோசனைக் குழு கூட்டத்தில் மாண்புமிகு சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் அவர்களுடன் கழக அயலக அணி தலைவரும் வடசென்னை நாடாளுமன்ற உறுப்பினருமான டாக்டர் கலாநிதி வீராசாமி அவர்கள் கலந்துகொண்டனர்
இந்நிகழ்வில், மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் திருமதி தமிழரசி ரவிக்குமார், மறுவாழ்வு ஆணையர், குழு உறுப்பினர்கள் மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.