தொழிற்கல்வியில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5% இடஒதுக்கீடு

செய்திகள்


கடந்த ஆண்டு மருத்துவ படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்கள் 7.5% இட உள்ஓதுக்கீடு வழங்கப்பட்டது… அதேபோல தொழிற்கல்வியிலும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5% உள் ஒதுக்கீடு வழங்க வழிசெய்யும் மசோதா சட்டசபையில் ஒருமனதாக நிறைவேறியது.

Leave a Reply

Your email address will not be published.