சவுதி அரேபியா அயலக அணி சார்பாக உதவி
இரு தமிழர்களின் நல்லடக்கம்
தமிழ்நாடு
சென்னை பெரம்பூரைச் சேர்ந்த
சகோ. அஹமது கபீர்
அவர்கள் அல்கோபர் கிங் ஃபஹத் மருத்துவமனையில் நேற்று 22/8/2023 காலை 10 மணியளவில் உடல்நலக்குறைவால் வபாத்தாகி விட்டார்கள்.
தஞ்சாவூர்ச் சார்ந்த
சகோ. செய்யது ஹசீப் அஹமது அல்கோபர் அல்மனா மருத்துவமனையில் 22/08/2023 அன்று மாரடைப்பால் வபாத்தாகி விட்டார்கள்.
ஜனாஸா அடக்க விபரம்
23/8/2023 இன்று மாலை
அல்கோபர் லூலு மார்க்கெட்டிற்கு எதிரே உள்ள அஸ்கன் பள்ளியில் இரவு இஷாவுக்குப் பின் இவ்விருவர்களின் ஜனாஸா தொழுகை நடைபெற்று
துக்பாவில் உள்ள மக்பராவில் நல்லடக்கம் செய்யப்பட்டவுள்ளது.
இரு குடும்பத்தாரும்
சவூதி அரேபியா NRTIA அயலக அணி திமுகவை கேட்டுக் கொண்டதன் இணங்க
( 24 மணிக்குள் )
இந்திய தூதரக உதவி மற்றும் சவுதி அரேபியா அரசாங்க ஒத்துழைப்புடன்
உடலை நல்லடக்கம் செய்ய அனைத்து உதவிகளும் செய்து
நல்லடக்கம் செய்யப்பட்டது.
