வரவேற்போம் ஆங்கிலப் புத்தாண்டை – 2021

செய்திகள்

அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்துக்கள். கடந்த ஆண்டு 2020 கரோனாவால் பாதிப்பு அடைந்து சென்றது. இந்த ஆண்டு ஆங்கிலப் புத்தாண்டையொட்டி இன்று பல்வேறு கோயில்களில் சிறப்பு பூஜைகள், தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனைகள் நடைபெற்றது.

அனைவரும் ஒருவருக்கொருவர் வாழ்த்து கூறி மகிழ்ந்தனர்.

அமெரிக்கா இந்த புத்தாண்டை பூரிப்புடன் கொண்டாடியது. உலகின் பல நாடுகளும் 2021ஆம் ஆங்கிலப் புத்தாண்டை சிறப்புடன் கொண்டாடினர். புதிதாகப் பிறந்துள்ள இந்த ஆண்டில் எதிர்மறை எண்ணங்களை விட்டு விட்டு, நேர்மறை எண்ணங்களை வளர்த்து கொள்ளவோம்.