மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக சட்டசபையில் தீர்மானம் செய்திகள் August 28, 2021August 28, 2021Nri TamilLeave a Comment on மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக சட்டசபையில் தீர்மானம் மத்திய அரசு கொண்டு வந்துள்ள மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக தமிழக அரசு சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றியிருக்கிறது. நாட்டின் வளர்ச்சிக்கு எதிராகவும், விவசாயிகளின் நலனிற்கு எதிராகவும் இருப்பதால் வேளாண் சட்டங்களை எதிர்ப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. Like comment share