மத்திய அரசின் ‘ஒரே நாடு ஒரே சந்தா’ திட்டம்.

கடந்த திங்கட்கிழமை மத்திய அமைச்சரவை “ஒரே நாடு ஒரே சந்தா” என்ற திட்டத்திற்கு அனுமதி வழங்கியது. இதன் அடிப்படையில், சர்வதேச அளவில் வெளியிடப்படும் ஆய்வு கட்டுரைகள் மற்றும் வெளியீடுகள் ஒரே இணையதளத்தின் மூலம் அரசின் கீழ் செயல்படும் அனைத்து கல்வி நிறுவனங்களுக்கு […]

மேலும் படிக்க

ரஷ்ய வானில் பிரகாசமான ஒளியுடன் சீறிப்பாய்ந்த விண்கல்.

ரஷ்யாவின் யாக்கூட்டியா பகுதியில் புதன்கிழமை அதிகாலை வானத்தில் ஒரு விண்கல் சீறி பாய்ந்தது, இதனால் வானத்தில் பிரகாசமான ஒளிச்சுடர் உருவானது. இந்த காட்சியை ரஷ்யாவில் பலர் தங்கள் மொபைல் மற்றும் கமெராவில் பதிவு செய்துள்ளனர். ராய்டர்ஸ் செய்தி நிறுவனம் வெளியிட்ட தகவலின் […]

மேலும் படிக்க

ஃபெஞ்சல் புயல் நிவாரண நிதியாக 10லட்சம் காசோலையை வழங்கினார் நடிகர் சிவகார்த்திகேயன்

தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் உருவான ஃபெஞ்சல் புயல் காரணமாக, வட தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் கனமழை கொட்டித் தீர்த்தது.ஃபெஞ்சல் புயலால் பெய்த கனமழை பல்வேறு மாவட்டங்களை புரட்டிப்போட்டுள்ளது. விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்களில் அதிக சேதமடைந்துள்ளது. கனமழை மற்றும் சாத்தனூர் […]

மேலும் படிக்க

தென் கொரிய அரசியலில் பரபரப்பு; அவசர நிலையை பிரகடனம் செய்தார் தென்கொரிய அதிபர்

தென்கொரியாவில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. இரவோடு இரவாக இந்த அறிவிப்பை தென்கொரிய அதிபர் வெளியிட்டுள்ளார். அவசரநிலை பிரகடனத்தால் தென்கொரியாவில் என்ன மாதிரியான கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என்பது பற்றிய விவரங்களை பார்க்கலாம்.கிழக்கு ஆசிய நாடுகளில் ஒன்றான தென்கொரியவில் தேசிய அவசர நிலை பிரகடனம் […]

மேலும் படிக்க

பி.எஸ்.எல்.வி. சி-59 ராக்கெட்டின் 25 மணி நேர கவுண்ட்டவுன் இன்று தொடங்குகிறது

ஐரோப்பிய விண்வெளி நிறுவனம் ‘புரோபா-3’ என அழைக்கப்படும் இரண்டு செயற்கைகோள்களை உருவாக்கியுள்ளது. இவை சூரியனின் ஒளிவட்டப் பகுதியை ஆராய்வதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளன.550 கிலோ எடை கொண்ட இந்த செயற்கைகோள், இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோவின் ஏவுதளமான ஆந்திரா மாநிலத்தில் உள்ள ஸ்ரீஹரிகோட்டா, […]

மேலும் படிக்க

ஜூனியர் ஆசிய கோப்பை ஹாக்கியில் இந்தியா மற்றும் மலேசியா இடையிலான அரைஇறுதி போட்டி இன்று நடைபெறுகிறது

10-வது ஜூனியர் ஆசிய கோப்பை ஹாக்கி போட்டி (21 வயதுக்கு உட்பட்டோர்) ஓமன் தலைநகர் மஸ்கட்டில் நடைபெற்று வருகிறது. இதில் 10 அணிகள் இரண்டு பிரிவுகளில் பிரிக்கப்பட்டு, லீக் சுற்றில் போட்டியிடுகின்றன. லீக் சுற்றின் முடிவில் ‘ஏ’ பிரிவில் இந்தியா (12 […]

மேலும் படிக்க

இந்தியா – ரஷ்யா ஒத்துழைப்பில் உருவாக்கப்பட்ட பிரம்மோஸ் ஏவுகணை, 3 நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளது

இந்தியாவும் ரஷ்யாவும் இணைந்து உருவாக்கிய பிரம்மோஸ் சூப்பர்சோனிக் ஏவுகணையை வாங்குவதற்கான யுஏஇ, வியட்நாம் மற்றும் இந்தோனேசியா ஆகிய மூன்று நாடுகள் ஆர்வத்தை தெரிவித்துள்ளது. இந்தியாவின் டிஆர்டிஓ மற்றும் ரஷ்யாவின் என்பிஓ ஆகிய நிறுவனங்கள் இணைந்து இந்த பிரம்மோஸ் ஏவுகணையை உருவாக்கியுள்ளன. இந்த […]

மேலும் படிக்க

ஃபெஞ்சல் புயல் தற்போது கரையை கடக்கத் தொடங்கியது; கரையை கடக்கும் பொழுது 90கி.மீ வேகத்தில் காற்று வீசும் என எச்சரிக்கை

தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் உருவாகியுள்ள ஃபெஞ்சல் புயல் தற்போது கரையை கடக்கத் தொடங்கியது. மணிக்கு 7 கி.மீ. வேகத்தில் நகர்ந்து ஃபெஞ்சல் புயல் கரையை கடக்கத் தொடங்கியுள்ளது.இதுதொடர்பாக வானிலை மையம் வெளியிட்ட அறிவிப்பில், தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் உருவான ஃபெஞ்சல் புயல் […]

மேலும் படிக்க

நேட்டோ பாதுகாப்பை உறுதிசெய்தால் போர்நிறுத்த உடன்பாட்டில் ஒத்துழைக்கிறோம்; உக்ரைன் அதிபர் அறிவிப்பு

கடந்த 2022ம் ஆண்டு பிப்ரவரி முதல், ரஷ்யா – உக்ரைன் இடையிலான போர் நீடித்து வருகிறது. போரினால் ஏற்பட்ட பாதிப்புகளால் பல லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டனர். இந்த போரை முடிவுக்கு வருவதற்கான வேலைகளை பிற நாடுகளின் தலைவர்கள் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் உக்ரைன் […]

மேலும் படிக்க

உலக செஸ் சாம்பியன்ஷிப் தொடர் 2024: நான்காவது சுற்றில் குகேஷ்- நடப்பு சாம்பியனான சீனாவின் டிங் லிரெனை சமன் செய்தார்

உலக செஸ் சாம்பியன்ஷிப் தொடரின் மூன்றாவது சுற்றில் குகேஷ்- நடப்பு சாம்பியனான சீனாவின் டிங் லிரெனை வீழ்த்தினார். இந்தியாவின் செஸ் கிராண்ட்மாஸ்டர் குகேஷ், நடப்பு சாம்பியன் சீனாவின் டிங் லிரென் இடையிலான உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி சிங்கப்பூரில் நேற்று முன்தினம் […]

மேலும் படிக்க