ரம்ஜான் தேதி அறிவிப்பு; ஏப்ரல் 11 ஆம் தேதி கொண்டாடப்படும் என தமிழ்நாடு அரசு தலைமை ஹாஜி தகவல்

ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படும் தேதி குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது.ஒவ்வொரு ஆண்டும் ரம்ஜான் பண்டிகைக்கு முன்பாக இஸ்லாமியர்கள் ஒரு மாத காலம் நோன்பு இருப்பது மரபு. நோன்பு காலத்தில் இஸ்லாமியர்கள் சஹர் எனப்படும் விடியலுக்கு முன்பாக உணவு சாப்பிட்டு விட்டு பிறகு சூரியன் மறையும் […]

மேலும் படிக்க

ஆப்கானிஸ்தான் நாட்டில் ஏற்பட்ட நிலநடுக்கம்; டில்லியில் அதிர்வு உணரப்பட்டதால் மக்கள் அச்சம்

ஆப்கானிஸ்தானில் 6.1 ரிக்டர் அளவில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்ட நிலையில், அதன் அதிர்வுகள் பாகிஸ்தான் மற்றும் இந்தியாவின் தலைநகரான டெல்லியில் உணரப்பட்டது.ஆப்கானிஸ்தானில் இன்று (ஜன. 11) பிற்பகல் 2.50 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த நிலநடுக்கம் இந்தியாவின் டெல்லி, […]

மேலும் படிக்க

ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான டி20 தொடரில் இந்திய அணி கேப்டனாக ரோஹித் ஷர்மா தேர்வு; பிசிசிஐ அறிவிப்பு

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடருக்கான இந்திய அணியின் கேப்டனாக ரோகித் சர்மா நியமிக்கப்பட்டுள்ளார்.ஒவ்வொரு 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில், கடந்த 2022 ஆம் ஆண்டு […]

மேலும் படிக்க

உலகக் கோப்பையில் முதல் இரட்டை சதம்; மேக்ஸ்வெல் அதிரடி ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் அணியை வென்ற ஆஸ்திரேலியா

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் மும்பை வான்கடே மைதானத்தில் நடந்த போட்டியில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. தொடக்க வீரர் இப்ராகிம் சத்ரான் 143 பந்துகளில் 129 ரன்கள் என அசத்தலாக ரன் குவிக்க, 50 ஓவர்கள் […]

மேலும் படிக்க

கிரிக்கெட் உலகக்கோப்பை 2023; நடப்பு சாம்பியன் இங்கிலாந்து அணியை வீழ்த்தி அதிர்ச்சி கொடுத்த ஆப்கானிஸ்தான் அணி

டெல்லியில் நடைபெற்ற உலக கோப்பைத் தொடரின் 13-வது போட்டியில் இங்கிலாந்து அணியை 69 ரன்கள் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தான் அணி வீழ்த்தியது.ஆப்கானிஸ்தானுக்கு எதிரான இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பவுலிங் தேர்வு செய்தது. முதலில் பேட் செய்த ஆப்கானிஸ்தான் அணி […]

மேலும் படிக்க

ஆப்கானிஸ்தான் நாட்டில் பெண்கள் தேசிய பூங்காவிற்கு செல்ல தடை விதித்து தாலிபான் அரசு உத்தரவு

ஆப்கானிஸ்தான் நாட்டில் பெண்கள் தேசிய பூங்காவிற்கு செல்ல தடை விதித்து தாலிபான் அரசு உத்தரவிட்டுள்ளது.ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் கடந்த 2021-ல் வெளியேறின. அதன் பின்னர் தாலிபான்கள் ஆட்சியைக் கைப்பற்றினர். அதே நேரத்தில் கடந்த முறையைப் போல் தங்கள் ஆட்சி இருக்காது […]

மேலும் படிக்க

ஆப்கானிஸ்தானில் பெண்கள் அழகு நிலையங்களுக்கு தடை – தாலிபான் அரசு புதியக் கட்டுபாடு

ஆப்கானிஸ்தானில் பெண்கள் அழகு நிலையங்களுக்குத் தடை விதித்து தலிபான் அரசு உத்தரவிட்டுள்ளது.தாலிபான் அமைப்பினர் ஆப்கானிஸ்தானை தன்வசம் படுத்தியது முதல் பெண்களுக்கு எதிராக பல்வேறு தடைகளை விதித்து வருகின்றனர். முதலில் பெண்கள் பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லக் கூடாது; பூங்கா, சினிமா மற்றும் பொழுதுபோக்கு […]

மேலும் படிக்க

இசுலாமியர்களின் புனித நாள் ரம்ஜான் தமிழ்நாடு முழுவதும் வெகுச சிறப்பாக கொண்டாடப்பட்டது

ரம்ஜான் பண்டிகையையொட்டி தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர்.நத்தம் கோவில்பட்டியில் உள்ள கோரிமேடு ஈத்கா மைதானத்தில் நத்தம், அசோக் நகர், அண்ணா நகர், முஸ்லீம் மேற்குத் தெரு, கிழக்குத் தெரு, தெற்கு தெரு உள்ளிட்ட பல்வேறு பள்ளிவாசலைச் சேர்ந்த […]

மேலும் படிக்க

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் மனித வெடிகுண்டு தாக்குதல் – பாதுகாப்பு அதிகரிப்பு

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் வெளியுறவுத்துறை அமைச்சகம் அருகே குண்டுவெடிப்பு ஏற்பட்டுள்ளது. இதில் 6 பேர் உயிரிழந்த நிலையில் 10-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். வெளியுறவுத்துறை அமைச்சக அலுவலகம் நோக்கி இன்று உடலில் வெடிகுண்டுகளை கட்டிக்கொண்டு பயங்கரவாதி வந்துள்ளார். அந்த நபர் சந்தேகத்திற்கு […]

மேலும் படிக்க

பெண்கள் பல்கலைகழங்களில் நுழையக் கூடாது, தாலிபான்களின் புதிய கட்டுப்பாடு – ஆப்கானிஸ்தானில் பெருகும் எதிர்ப்பு

ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் ஆட்சி நடப்பதால் அங்கே பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதிலும் குறிப்பாக பெண்களுக்கு எதிராக பல கட்டுப்பாடுகள் அமலில் உள்ளன. அதில் பெண்கள் கல்வி கற்க அனுமதியில்லை என்ற முக்கிய கட்டுப்பாடு அமலில் உள்ளது. இதற்கு அந்நாட்டில் எதிர்ப்புகள் ஆரம்பித்திருக்கின்றன.ஏற்கனவே […]

மேலும் படிக்க